பக்கம்:Dikshithar Stories.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் 49 நாம் பிரார்த்தனே செய்து கொண்டால் அந்தப் பிரார்த்தனையை தாமே செலுத்தவேண்டும் அல்லவா?’ என்று சொல்ல, அந்த அம்மாள் அதெல்லாம் என்னுல் முடியாது, நான் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு பெரியபாளையம் கோயிலைச் சுற்றிவரமாட்டேன்’ என்று உறுதியாய் மறத்தார்கள். ஆனல் நான் சொல்லுகிறபடி கேளுங்கள் அதற்குப் பிராயச்சித்தமாக் ஐந்து ரூபாய் கொடுங்கள், பெரியபாளையக்க அம்மாளைவிட பெரிய் தெய்வம்ாகிய கிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அதைக்கொண்டுபோய்ச் செலுத்தி விடுகிறேன். நானும் என் பிரார்த்தனக்குப் பிராயச்சிக்கமாக ஐந்து ரூபாய் செலுத்தவேண்டியிருக்கிறது. ஆகமொத்தம் வெங் கடேசப்பெருமாளுக்கு 10 ரூபாய் ல்ாபம்’ என்று சொல்லி மாமியார் அம்மாளிடமிருந்து ஐந்து ரூபாயைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டு போய் அடுத்த புரட்டாசிமாசம் ஒரு சனிக்கிழமை பத்து ரூபாடைக் கிருப்புகி உண்டியில் செலுத்தி விட்டார். அன்று முதல் மாமியர் அம்மாள் ஒரு தெய்வத்திற்கும் ஒரு பிரார்த்தனே ": யும் செய்வதேயில்லே.! இருபத்திவிட்டாவது கதை. நம்முடைய தீட்சிதருக்கு நாச்சியார் கோயிலில் வெங்கட சமணராயர் என்று ஒரு சிநேகிதர் உண்டு. ஒரு முறை அந்த ரயர் வீட்டி ற்கு ஏதோ பிரயோஜனக்திற்காகப் போயிருந்தார். அச்ச டிம் ராயர் அவர்கள். ஒரு எழை பிராம்மணனுடன் வாதாடிக் கொண்டிருந்தார். இந்த சாயர் பெரும் லோபி, எதற்கும் பணம் செலவழிப்பதென்ருல் அவருக்கு தன் உடலினின்றும் இாக் ஆக் கைக்கொடுப்பது போல் அவ்வள்வு கஷ்டம். அவருக்குப் பிள்ளை யில்லே, கலியாணமாகிப் பத்து பன்னிரண்டு வ ரு ஷ ம | யும் குழங்கை பிதக்கவில்லை; அகன் பேரில் யாரோ சிநேகிதர்கள் அவ ருக்கு கில்லே ஆலயத்தைப் பிரதட்சிணம் (அாசமாத்தைப் பிரகட் சினம் செய்தல்) செய்தால் பிள்ளை பிறக்குமென்று கொள்ர்ை காப்-அதுவும் 108 தாம் பிரதட்சினம் (சுற்றிவருதல்) செய்ய வேண்டு.ெ ன்று சொன்னர்களாம். தமது ராயரோ பெருத்த சேக முடையவர்; அவரது தொப்பையைத் தூக்கிக்கொண்டு பத்தடி வைப்பகென்ரு லும் அவருக்கு பாேகப் பிரயத்னமாகும்; அப்படிப் பட்டவர் ஒரு பெரிய ஆல மரத்தடியை 108 முறை பிரதட்சினம் வருவதென்ருல் இலேசான விஷயமா அதற்காக அந்த ஏழை பிச்ாம்மணன் வரவழைத்த கணக்காக அவனே ஆலமர்த்தை 108 முறை பிரகட்சினம் செய்வதற்காக ரூபாய் பேசிக்கொண்டிருக் தார். இந்த சமயம்தான் நமது தீட்சிதர் அங்கு போய்ச்சேர்ந்தார். சாயர் அவர்கள் அரைமணி சாவகாசம் பேரம் செய்தார். பிராம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/53&oldid=726369" இலிருந்து மீள்விக்கப்பட்டது