பக்கம்:Harischandra.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 も打。 தேவ, ஹரிச்சந்திான் (அங்கம்-1 ஆம் ஆம்! பிராணநாதா, அவ்விரதம் நம்ம்ை எப்படியும் ஈடேற்றும். |சண் விழித்து எழுந்து அண்ணு, அம்மா, நமஸ்காரம் (அவர்கள் பாதத்தில் நமஸ்கரிக்கிருன்.) இருவரும். (எடுத்துக் கட்டி யனைத்து கண்ணே, எல்லாம் வல்ல கடவுள் தேவ. ஹ. என்றும் உனக்கு இன்னருள் பாலிப்பாராக், ! அம்மா. என்ன முகம் வாடி யிருக்கிறீர்கள் அண்ணுதாங்களும் என்ன ஒருவாரு யிருக்கிறீர்கள் ?-நான் அதிக மாகத் தூங்கிவிட்டேன என்ன ? கண்ணே, தேவதாசா, அப்படி யொன்றுமில்லை-பிராண காதா, இதில் எனக்கின்ைெரு சந்தோஷம், நாம் கண்ட கனவுகள் நமது மைந்தனுக்கு ஒரு தீங்கையும் குறிக்காதிருக் கின்றனவே ! பரமேஸ்வரன் கருணையினுல் அங்கன மிருக்குமாக சந்திர மதி, வா, நமது காலைக் கடனே முடிப்போம்.-இனி நேரிடப் போகிறதோ இல்லையோ, அதைக் குறித்து இப்பொழுதே நாம் கவலைப்படுவானேன் வரவேண்டியது வருங்கால் வரட் டும், என்று நமது வாழ்நாட்களை சற் கர்மங்களில் உபயோ கித்து, நம்மையும் திர்ப்திசெய்து கொண்டு நமது பிரஜை களுக்கும் திர்ப்தி கொடுக்கவேண்டியது நமது கடமை யாகும். (போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. با حجم جعبد. جم மூன்ரும் காட்சி. இடம்-அயோத்தியில் ஹரிச்சந்திரனுடைய கொலுமண்டபம். ஹரிச்சந்திரன் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, சத்யகீர்த்தி முதலிய மந்திரிகள் இருபுடையிலும் - இருக்கின்றனர், பரிவாரங்கள் சூழ்ந்து நிற்கின்றனர். மந்திரி சத்யகீர்த்தி, தயையின்றிச் செங்கோல் நடத்துதல், தாணியின்மீது கொடுங்கோ லாசு புரிவதாகும். அணிமுடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/18&oldid=726783" இலிருந்து மீள்விக்கப்பட்டது