பக்கம்:Harischandra.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§6 தே, சத. ஜன. “Б. ஹரிச்சந்திரன் (அக்கம்-2 உம்-வர்ரேன். (ஹரிச்சந்திரன் பாகத்தில் வீழ்ந்து கதறியழுது) அண்ணலே.நானும் உங்களைப்பிரிய நேர்ந்ததே நேர்ந்ததே! என்பாவிக் கண்க ளால் உமது பாதார விந்தங்களை மறுபடி எப்பொழுது பார்க் கப் போகிறேனே? சத்யகீர்த்தி, எல்லா முணர்ந்த நீயே இப்படி துக்கப்பட லாமோ? மற்றவர்களுக் கெல்லாம் புத்திமதி கூறி அவர்க ளைத் தேற்றி அழைத்துச் செல்லவேண்டியது உன்னைப் போன்ற விவேகியினுடைய கடமையன்ருே அப்பா, ஏன் வருந்துகிருய் வருவது வந்தே தீரும், அதற்கு வருந்தியாவ தென் P எழுந்திரு. - (கைகொடுத் தேழுப்புகிமுன்..! நண்பர்களே, நேரமாகிறது. இனி எனக்கு விடை கொடுங் கள் !- - (கைகூப்பி வணங்கி) இதுவரையிலும் தெரிந்தும் தெரியாமலும் ஏதேனும் உமக்கு நாங்கள் பிழை செய்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கி ருேம்-எங்களுக்கு விடை கொடுங்கள். போய்வாருங்கள் ! போய்வாருங்கள்! சீக்கிரம் சுகமாய் வந்து சேர்வீர்களாக-உம்முடைய ராஜயத்திற்கு ! (கண்ணிருடன் பிரிகின்றனர்.) என்ன ஹரிச்சந்திரா துக்கப்படுகிருயே இவ்வளவு தயா மேன் உனக்கு ? இந்த ராஜ்யம் உனக்கு மறுபடியும் வேண்டு மென்ருல், ஒரு வார்த்தை சொல், முனிவரிடம் சொல்லி உனக்குக் கொடுக்கும்படி செய்கிறேன்-இதற்காக இவ்வளவு துயரப்படுவானேன் ? ஸ்வாமி, இந்த ராஜ்யத்திற்காக நான் துக்கப்படவில்லை. இது எனக்கினி என்னத்திற்கு ? கொடுத்தது கொடுத்ததே ட இதற்காக நான் துக்கப்படவில்லை. இத்தனே ஜனங்களும் நமக்காகத் துக்கப்படுகிருர்களே என்று எண்ணி வருக் தினேன் ; வேருென்றுமில்லே ஸ்வாமி. ஆளுல் இங்கேயே இருந்துவிடுகிறதுதானே ? விஸ்வாமித்திர ருக்குத் தெரியப்போகிறதா? நான் ஒன்றும் அவரிடம் சொல்ல வில்லை-பணத்திற்கு வேண்டுமென்ருல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/42&oldid=726809" இலிருந்து மீள்விக்கப்பட்டது