பக்கம்:Lord Buddha.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) புத்த அவதாரம் H.23 சி. அப்பா, ஒவ்வொன்றிற்கும் காலவறை யுண்டு, அதைக் கடக்க ஒரு காலும் ஏலாது; இவ்வுடலுக்கு இவ்வளவு தான் காலம் ஏற்பட்டுள்ளது-அன்பர்களே, பிறப்பிற் குக் காரணம் எதுவோ அதுதான் இறப்பிற்குக் கார ணம், இவ்வுண்மையை என்றும் மறவாதீர்கள், உங்க ளுடைய மனத்தில் உறுதியாய்த் தரித்துக் கொள்ளுங் கள். இனி இவ்வாயினின்றும் வார்த்தைகள் வெளிப்

  1. _i {..., ff ----

(நிர்வான மடைகின்றனர்; சிஷ் யர்கள் கைகூப்பி வணங்கிய வண்ணம் துக்கிக்கின்றனர்.) காட்சி முடிகிறது. £ நாடகம் முற்றியது. ھی{ む。 &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/126&oldid=727206" இலிருந்து மீள்விக்கப்பட்டது