பக்கம்:Lord Buddha.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிட்ன்.) புத்த அவதாரம் 4? 乳 அந்தோ அப்படிப்பட்ட புரவி எனக்கொன்றிருக்கு மாயின் ! இருக்குமாயின் ?--என்ன செய்வீர் பிர்சனகாதா? அங்கெல்லாம் போய்ப் பார்ப்பேன் உடனே, பார்த்து, என்ன்ேப் பார்க்கிலும் அழகிகள் யாராவது இருக்தால் மணம் செய்து கொள்வீர்களோ ? கண்மணி, நீ என்னை இக் கேள்வி கேட்கலாமா? அப் படிச்செய்வேன் என்று உனக்கு அணுவளவேனும் சக் தேக மிருக்கிறதா ? என்னே ஏறெடுத்துப் பார்த்துச் சொல். - - [3శిణ குனிந்து) இல்லை பிராணநாதா ! என்னை மன்னியும். -நான் விளையாட்டாக அப்படிக் கேட்டேன்-ஆயி லும் பிராண்காதா, அங்கெல்லாம் எதற்காகப் போசி விரும்புகிறீர்? கண்ணே, அங்கிருப்பவர் களெல்லாம் நம்மைப்போல் தானிருக்கிமூர்களோ, வேறு மாதிரியாக . . இருக்கிருர் களே, என்றறிய விரும்புகிறேன். அன்றியும் அவர்க 'ளும் நம்ம்ைப்போல் சுகதுக்கங்கள் அனுபவிக்கிருர் களோ என அறிந்து, அவர்கள் யாருக்காவ்து காம்செய்ய வேண்டிய உதவி ஏதாவதிருக்கும்ாயின் அதைச் செய்ய விரும்புகிறேன். அவர்களெல்லாம். ஏதோ துயரப்படு வது போலும், அத்துயரத்தை நீக்க என்னே அழைப்பது போலும், தோற்றுகிற தெனக்கு. பிராணகாதா, அப்படி நீர் என்ன விட்டுப் பிரிந்தால், நான் துயரப்படுவேன் என்பதை நீர் கவனிக்கவேண் டாமா? அன்றியும் அது உமக்குக் துயரத்தை தாதா? தரும் , அதற்காகத்தான் உலகத்திலுள்ள எல்லோ குடைய தயசத்தையும் நீக்கும் மார்க்கம் ஒன்றில்லையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/50&oldid=727247" இலிருந்து மீள்விக்கப்பட்டது