பக்கம்:Lord Buddha.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) புத்த அவதாரம் சி. 5 g நான் ஒரு ஸ்ாமணன். தாங்கள் இவ்வாறு துவாாடை உடுத்திருப்பானேன் : இவ் வுலகப் பற்றினை யெல்லாம் விட்டொழிந்ததற் கறி குறியாக இவ் வாடையை உடுத்திருக்கிறேன்.

  • g

இவ்வுலகப் பற்றினை ஏன் விட்டீர் என்று நான் கேட்க லாமோ ? சுகமாய்க் கேட்கலாம். நீரிற் குமிழி யாக்கை யென்றும், கிலையிலா இங்கிலவுலகச் சுகங்களெல்லாமென்றும், நாம் பிறக்கும்பொழுதே நம்முடன் பிணி மூப்பு சாக்காடு பிறக் கின்றனவென்றும் அறிந்து, துக்காக்கிசாக்தனுனேன். அத் துக்கத்தினின்றும் நீங்கி, என்று மழியாததும், ஆத் யந்த மில்லாததும், கட்புப் பகைமை யற்றதும், எ.காந்த மானதும், ஆநந்த மயமாகவுள்ளதுமான, ஒர் நிலையை அடைதற்குப் பிரயத்னப் படுகிறேன். ஆகவே ஊர் புறத்தே தங்கி, ஐம்புலன்களையுமடக்கி, சமாதியிலிருந்து கொண்டு, உயிரைக் காப்பதற்கு வேண்டிய அளவே உணவை இாந்துண்டு வாழும் பிட்சுக்களின் கிலையை விழைந்தேன். பெரியோரே, இங்கில் எனக்கு என்று கிட்டுமோ ? சித்தார்த்தா காலம் சமீபித்து விட்டது கலங்காதே! நான் வருகிறேன். (போகிருர்) ஆம்-காலம் சமீபித்துவிட்டது - ஆயினும் கலக்கம் நீங்கவில்லையே!-- ஒரு தூதன் வேகமாய் வருகிருன், "எங்கே இளவரசர் ? எங்கே இளவரசர் : ஏனப்பா, என்ன விசேஷம் ? ஜெயவிஜயீபவ சர்வமங்கள முண்டாகுக இளவாசே! தங்களுக்குப் புத்திான் பிறக் கான் இன்த சந்தோஷ 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/60&oldid=727258" இலிருந்து மீள்விக்கப்பட்டது