பக்கம்:Mixture.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் உலர்ந்து போன வைக்கோல் சுமைகளைக் கொண்டுவரச்சொன் னேன். ராணுவ வீரர்களுடைய குதிரைகளுக் கெல்லாம் பச்சை மூக்குக் கண்ணுடிகள் போட்டு அந்த வைக்கோல் சுமைகளுக் கெதிரில் விடச் சொன்னேன். உடனே அக்குதிாைகளெல்லாம் வைக்கோலைப் பச்சையா யிருக்கும் புல் என்று நினைத்து வயிறு கிரம்ப புசிக்க ஆரம்பித்தன! எவருக்கும் தோன்ருத இந்த யுக்திக் காக அத்தேசத்து பிரசிடென்ட் எனக்கு வாயில்லா ஜீவன்களுக்கு வைக்கோல் வழங்கியவன் ’ என்கிற பட்டப்பெயர் அளித்தார். அன்றியும் அத்தேசத்திலுள்ள ஆச்சரியகரமான விஷயங்களை யெல்லாம் தடையின்றிப் பார்வையிடும்படி உத்திரவு கொடுத்தார். அதனுள் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு நாள், தினத்திற்கு லட்சக்கணக்கான காலில் போட்டுக் கொ ள்ளும் பூட்ஸ் (Boots) செய்யும் இடத்திற்கு, என்னே அழைத் துக்கொண்டு போய்க்காட்டினர்கள். அங்கு நான் கண்ட அதி சயத்தை என்னென்று சொல்வேன் அறை மயில் கிகள முள்ளஒரு மெஷின் (Machine) அங்கிருக்கிறது. அதன் ஒரு புறம் ஆயிரக் கணக்கான ஆடு, மாடு, கன்றுகுட்டி, முதலிய மிருகங்கள் இருக்கின் றன; பூட்ஸ் வேண்டியவர்கள் அம்மிருகங்களில் எந்த மிருகத்தின் தோலினுல் தங்களுக்கு பூட்ஸ் வேண்டுமோ, அம்மிருகத்தைக் குறிப் பிடவேண்டியது தான் சரி; உடனே இரண்டு கிமிஷத்திற்கெல்லாம் அம்மிருகத்தின் தோலினுல் செய்த ஒரு ஜதை பூட்சை அவனுக்குப் புதிதாய் செய்து கொடுத்து விடுகிருர்கள்! அதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஒரு பசுவின் கன்று குட்டியின் தோலினுல் ஒரு ஜதை பூட்ஸ் தனக்கு வேண்டுமென்று ஒருவர் தெரிவித்தால், உடனே அம் மெஷினின் ஒரு வாய்க்குள் ஒரு கன்றுக் குட்டியைப் பிடித்து விடுகிருர்கள். மெஷினத் திருப்பியவுடன் 2 கிமிஷத்திற் கெல்லாம் அந்த மெஜின் கன்றுக்குட்டியின் தோலை உரித்து, பதப் படுத்தி, சரியாக அளவுபடி அறத்து, அத்தோலில்ை ஒரு இதை பூட்ஸ் செய்து, மறு பக்கம் வாயிலில் கொடுத்து விடுகிறது. உடனே .ു. வேண்டியவன் அதைக்காலில் போட்டுப் பார்க்கிருன்; சரியாக இருந்தால் எடுத்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்கிருன் காலுக்கு சரியாயில்லை வேண்டாமென்று கிருப்பி விட்டால், உடனே அர்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/37&oldid=727330" இலிருந்து மீள்விக்கப்பட்டது