பக்கம்:Mixture.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஸ் தி f т т ஜ் ய ம் (அங்கம்-1 அ. ம. அதைக் கேட்டுதான் தான் வந்தேன், கண்ணு பாடானே! ப.

இந்தப் பாட்டே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குது ! -அம்பி, இது என்ன பாட்டுடா இது ? இது அரிச்சந்திர விலாசத்திலே-சந்திாமதி-காலகண் டையர் விட்டிலே பெருக்கும் போது பாடா பாட்டு. என்னு யிருக்குது-இன்னுெரு தாம் பாடு-கேட்போம். சரிதான் ! (மறுபடியும் அப்பாட்டைப் பாடுகிருன்.) ஏஓன்டா பையா நீ சும்மா யிருக்கமாட்டே இல்லே அத்தான் !-நீங்கள் சந்திரமதி வேஷம் போட்டு கினு இந்த பாட்டே பாடனேங் கண்ணு, நன்ன யிருக்கும் -நான் வேனுமிண்ணு கத்துதாரேன் துடப்பத்தால் பெருக்க நீங்க தான் கத்து கினிாே. கேட்டையாடி அதனப் பிரசங்கியே எல்லாம் உன்னலே வருது இனிமேலே இந்தக் கையாலே துடப்பத்தெ நான் தொட்டா-நான் ஒரு பொம்பளையல்லா ! சரியா சொன்னங்க அத்தான் ! (நகைக்கிருன்.) பாத்தையாடி-நான் எதோ வாய்தவறி சரியா சொல்லி வுட்டாறு: (மறைகிமுன்.) அடி-உன்னே வேண்டிக்ரேன்-இனிமேலே இந்த பெருக் கிற வேலே கிறுக்கிற வேலே-எனக்கு வைக்காதேடி (கண்ணைத் துடைத்துக் கொள்ளுகிமுன்.) இல்லெ இல்லே!-நீர் துக்கப்படாதீர்! இந்த Hiவையே மாத்திரம் கொஞ்சம் தோச்சிப் ப்ோட்டுடுங்கஅந்த சாணி கூடையெ கோபத்திலே நீங்க கீழே எறிஞ்ச போது-அந்த சாணியெல்லாம் அதுலே தெரிச்சிருக்குது பாருங்க! அடி-இப்பவே நான் சொன்னேன்-இதுக்கு ஏதாவது அந்தப் பய் பாட்டு கீட்டு பாடினுகே-நான் செய்யமாட் டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/67&oldid=727363" இலிருந்து மீள்விக்கப்பட்டது