பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 4] நாங்கள் ஒத்திகை நடத்துவோம். ஒரு காட்சி ஒத்திகையான வுடன், திருமலைப் பிள்ளே அவர்கள், இன்னின்ஞர் பாடம் சரி யாகப்படிக்கவில்லை நடித்ததில் இன்னின்ன குற்றங்கள் இருந்தன. வென்ற சொல்லுவார். எடுத்துக்காட்டப்பட்ட குற்றங்கள் குறைவாக இருந்தால், மறு ஒத்திகையில் பார்த்துக்கொள்வோம், அதிகமாக இருக்தால், அக்காட்சியை முழுவதும், 'அடியைப் பிடி ய - பாாத பட்டா என்று (முதல் ல் மறுபடியும் நடக்கிக் ನ. அவருக்கு முதல் முத அபடியு த்திக இப்படி காங்கள் வெயிலின் கொடுமையும் பாராமல் ஐந்தாறு மணிநேரம் ஒத்திகை நடத்தும்பொழுது, காங்கள் அருந்த் என்ன சிற்றுண்டிகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன வென்பதை எனது நண்பர்கள் அறிய விரும்புவார்களன்ருே? இதைப்பற்றி சபையின் சட்டங்களில் எழுதப்படாத சட்டம் ஒன்றுண்டு. அதாவது, ஒத்திகைசெய்யும் ஒவ்வொரு நாடக பாத்திரமும் தனக்கு வேண்டிய மட்டும் ஒருவிதமான ஆட்சேபனையுமின்றி, எத்தனே லோடா குழாய் ஜலம் வேண்டுமென்ருலும், தாாள மாய்ச்சாப்பிடலாம் என்பதே ! தற்காலம் அாைமணி சேம் ஒரு மணி நோம் ஒத்திகை செய்துவிட்டு, ஒரு காரம், ஒரு சிக்கிப்பு, கொஞ்சம் வாதுமைக்கொட்டை, ஒரு டம்ளர் காப்பி, வேண்டு மென்று கேட்கும் எனது சிறிய நண்பர்கள் இதைச்சற்று கவ னிப்பார்களாக, மேற்சொன்ன புஷ்பவல்லி, சுந்தரி, என்னும் இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை கடத்தி, 1893-u மார்ச்சமாகம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் மேற்படி நாடகங்களே நடித்த வரையில், எங்கள் சபைக்கு மாதாந்த வரும்படி சுமார் ரூபாய் 5,யே! அதில் பிடில் வாசிக்கும் மனிதனுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 5, காற்காலி மேஜை முதலியவற்றை துளசி யி ல் ல | ம ல் கட்டி விளக்கேற்றிவைத்த வேலைக்கானுக்கு ரூபாய் , சரியாகப் போச்சுது: ஒத்திகை நடக்கும் பொழுது இருட்டியபின் ஏற்றிய கிரோசின் (kerosine) எண்ணெய் விளக் குக்கு எண் ணெய் சில நாட்களில், காரியதரிசியாகிய முத்துகு மாசாமி செட்டியார் வீட்டிலிருந்தும், சில காட்களில் என் விட் டிவிருத்தும் அனுப்பப்படும். இவ்வாறு மிகுந்த கஷ்டப்பட்டு அக்தி ஒன்றரை வருடத்துக்குமேல் தாங்கள் ஒத்திகைகள் டைக் தியபோதிலும், அப்பொழுது என், மனதில் இருந்த சந்தோஷம் பிறகு எங்கள் சபை மாதத்திரகு ஆயிரக் ಹಾಹಹಾಅಟ್ಟ வரும்படி யுடைய காயிருத்தும், நாடக பாக்தி 1ங்களுககு வேண்டி வன வெ. லாம் வழங்கும் ஸ்திதியிலிருந்தும், இப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/46&oldid=727456" இலிருந்து மீள்விக்கப்பட்டது