________________
நாடகமேடை நினைவுகள், பாகம் 2 பால்பஹதூர் தம். ப. சம்பந்த முதலியார், பி.ஏ.,பி.எல்., அவர்களால் எழுதப்பட்டது. இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள்:- லீலாவதி - சுவோசனை, சாரங்கதான், மகபதி, மனோஹான், நற்குல தெய்வம்,ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், காதவர் கண்கள், கள்வர் தலைவன், தாசிப்பெண்: மெய்க்காதல், பொன் விவங்குகன், சிம்ஹனநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், லாலவரிஷி,ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதரன், ரத்னாவளி, புஷ்பவல்லி,கீதமஞ்சரி, பிரஹசனங்கள், அமலாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல்பண் டிநை அல்லது சபாபதி இரண்டாம் பாகம்,ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம், வள்ளிமணம், பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விச்தவின் மனவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்தியஹரி, சுபத்திரார்ஜுனா கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நேரக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆக்மாக்கள், ஈர்ஜன்ஜெனரல் விதித்த மருந்து மாளவிகாக்னி மித்ரம்,விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலை, காளப்பன் கள்ளத்தனம், விக்கிரமோர்வசி, முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்,முதலியன. முதற்பதிப்பு சென்னை 'பியர்லெஸ்' அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 1933 காபிரைட்] [விலை ரூபாய் &.30