பக்கம்:Pari kathai-with commentary.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) o 9 r“, i - H * ■ * # H - * H --- எனப்பாடுதலான் அறியப்படும். ஆங்கிரவேந்தர் கிருஷ்ணி தேவராயர்க்ர்லம் கி.பி. 1510-1580 என்று கூறுவர். இவ்வரசர் கால்த்துத் தமிழ் வள்ளல்கள் வரலாறுகள் எங் கனம் உணரப்பட்டுப் பாராட்டப்பட்டன என்ற விதற்கு, பாரியாய்......முப்பாலாகும்' என்ற நிகண்டுப் பாடல் ஒர் பெருஞ்சான்ருகும். மண்டல புருடர், தண்டாது ஈகல் தலைவள்ளல் இயல்பென்று துணிந்தவர், பாரிவேள் அங்க னம் ஈந்தவன் என்று தெரியாமல், புகழ் துதிக்க ஈந்தவன் என்று துணிந்து கொண்டதல்ை தமிழ் வள்ளல்கள் உண் மைச்சரிதம் பயிலப்படாமல், அந்நாளில் நிலைதடுமாறிய தென நன்கு உய்த்துணரலாகும். இவர் கடைவள்ளல் எனக் கருதித் தலையில் வைத்த முதல்வன் மெய்ம் மைக் கொடை 'பூத்தலை யருஅப் புனைகொடி முல்லை காத்தழும் பிருப்பப் பாட்ா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கேனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி " (புறம்-200.) என்னுஞ் சான்ருேர் வாக்கிற்கு விரோதமாக, எத்துணை அருகி வழங்கிய சரிதமாகப் போய தென்று தெரியலாம். தண்டாமலிந்தவன் தலை வள்ளலாயின் முல்லைக்குத் தேரினை அது தண்டாமலே பீங்த பாரி கடைவள்ளலாவ தெங்கனம் - .ெ -- 'காடு ைே வெ எனவினவி புவிந்துகொள்க. தமிழ்நாடு வேற்றுமொழி யரசர் ஆட்சியிற்பட்ட பழங்காலத்து, அங்காட்டுத் தொன் மை வரலாறுகள் மிகவும் மறந்துபோயின என்று கூறின் இழுக்காகாது. பண்டைத்தமிழ் கல்விசைப் புலவர்கள் பாரி முதலியோரைப் பிற்காலத்தார் போலக் கடை வள் ளல் என்று கினைத்தலுஞ் செய்யாமை அவர் நூல்களிற் கண்டு கொள்க. இவ்வாற்ருன் முன், இடை, கடை என் பன காலம்பற்றியன என்பதே கருத்தாகக் கொள்க. பிங் கலர் மு.க விடை கடை என்றது. இக்கருக்கே பற்றிய கெனின் அமையும். அவர் மண்டல புருடர் டோலக் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/15&oldid=727778" இலிருந்து மீள்விக்கப்பட்டது