பக்கம்:Pari kathai-with commentary.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்) 85 சண்க. வேட்குக் கழறிஞன் அவனே வெல்லுக்கிறஞய்ந்து என்க. வெல்லல்-கேட்டவனைத் தன்வயமாக்குதல் வெல்லுக்கிறன்ஆய்ந்து=ான் விரளுகிய பாரியைச் சொல்லால்வெல்லுக்கிறத்தை ஆராய்ந்து. 'திறனறிந்து சொல்லுக' என்பது குறள். உயிர்புல்லல் கூறியது உயிர்கலத் தொன்றிய தொன்றுபடு நட்பிற், செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல' (அகம். 205) என்னுஞ் சான்ருேர் கருத்தைத் கழிஇயிற்று. (35) 127. அருட்டேன் சுவைத்தா நறிவழிவி தோர்வேன் றேருட்டேன் குருசி றிசைசூழ்ந்-திருட்டாய்ப் பகலில்ல தாகாதோ பாரேழை யாளிற் றகவல்ல செய்தாய் தவிர்ந்து. (இ-ள்.)--அருளாகிய கள்ளைச் சுவைகண்டவர் அறிவு அழிதல் இவ்விதமென்று தெரிவேன் ஆதலின், குருசில் வின்னைத் தெருட்டப் புகேன் எறு, களித்தானைக்காரனங்காட்டுதல் கீழ்ர்ேக் குளித்தானத் சித்துரீஇ யற்று' (குறள்) என்ப. ஏழையாகிய யான் ஆளப்புகின் இவ் வுலகு திசைகளெல்லாம் இருளா பச் சூழ்ந்து பகலென்பதும் இல்ல்தாய் விடாதோ; தகவு தவிர்ந்து அல்ல செய்தாய் எ-மு. சின்கொடை பயன் படாததன்மேலும் உலகுக்குக் கேடு விளக்கும் என்பது கருத்து. நல்லருக் பேரும், அறிவரும் மடவரும், வறியரும் செல்வரும் முத லாகப் பல்வகையராகிய உலகை ஆளுதலிற் றன்னறிவு பயன்படா தென்னுங் கருத்தால், தன்னை ஏழையென்று கூறிஞனென்க. பாரியா ளாத நாடு ஞாயிறில்லாத திசைபோல் இருள் மூடுவதென்பது குறிப்பு. உலகியல் அறியாதார்க்கு ஞாலம் பகலுமிருள்படுதல் கல்வல்ல நூல் லார்க்கு மாயிரு ஞாலம், பகலும்பாற் பட்டன் றிருள்'(குறள்) என்பதற் குப் பரிமேலழகர் உரைத்தது நோக்கியறிக 'இருளாய்க் கழியுமுலக மும்..........பொருளல்ல காதற் படுக்கும் விழைவும், இவை......... பேதைமை வாழு முயிர்க்கு" (திரிகடுகம்-93) என்பதனுற் றனக்குப் பொருளல்லாதவற்றின் ஆசையி லாழ்த்தும் வேட்கையை உண்டு பண்ணுதல்பற்றித் தனக்கு இவ்வுலகம் இருளாய்க் கழியுமென்று கரு திக் கூறினன் எனினுமமையும். (36) 128. ஆற்றலுடையார்க் கரசோல்லு மஃதன்றி யேற்றலுடையார்க் கியையாதாற்-போற்றியக் தானே யரசன் றாணி போருதரோ யானே யரச னேனின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/182&oldid=727814" இலிருந்து மீள்விக்கப்பட்டது