பக்கம்:Pari kathai-with commentary.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 (பாரிகாதை (ഒ2-141) ஆய் பயன் கருகாத அறஞ் செய்தலும் (புறம்-184) தனக்கரிகிற் கிடைக்க கலிங்கத்தைக் கடவுட் படிமைக்குப் போர்த்தலும் (சிறுபாண்), அதிகன் ஒளவை சாதனிங்க அமுதுவிளை நெல்லிக்கனி பளித்தலும்(புறம்-91), ஒரி சுரத்திடை கின்றும் பொன்னு மணியும் பாணர்க் களித்தலும் (புறம்-152); கள்ளி தன்பெயர் சொல்லாப லே தன் கழுத்திலிட்ட ஆாக்கையும் தன்கைக் கடகத்தை யும் (புறம்-150) இரவலர்க் இத்தலும், இப்புலவர்கள் கண்ட சிறப்பியல்புகளாகும். இவ்வாறு கொடை வீரம் செல்வ முதலிய பல்வகை யினும் ஒத்த இவ்வள்ளல் எழுவருள் வேள்பாரியைக் தலைமையில் வைத்துப் பெருஞ் சிக்கிரளுர் (புறம்-158) முதலாய புலவர்கள் சிறப்பித்துப் பாடற்குக்காரணம், ஈத்த கிரங்கான், ஈக்தொறு மகிழான், ஈத்தொறு மாவள்ளியன்" (பதிற்-61) எனக் கபிலர் உலகறியக் கூறிய அரிய பெரும் பண்புகள் பற்றியா மென்று துணியப்படும். இவ்வுண்மை, தங்காலப் புலவரும் புகழ்ந்த புலவர் தலைவ ராகிய அக்கபிலசாற் ' பாரிய கருமை யறியார் *H (புறம்116) எனப் பாடப்பட்டகளும்ை, மூவரையும் வென்று அவர் ஒடுகழற் கம்பலே கண்டகளுனும், ஒரறிவுயிர்க்கும் அருள் .ெ ச ய் த லா னு ம், புலங்கக்காகச் சென்ற இாவலர்க்குக் தன் முக்தாறாரும் வழங்குகலாலும் (டிெ110), தன் மகளிரைக் கல்வி வி.டையராகப் பயில்விக்க லாலும், அறம் பற்றி மகளிர்க்கு அரசுத்திருவும் வேண்டா மென்று முடியுடையரசற்கு மணமறுத்தலானும், வஞ்சித்த பகைவர்க்கும் கன்னே வழங்கியதலுைம், தெளிந்து கொள் ளலாகும். இங்கனம் அருமனி போல கல்லிசைப் புலவர் ஆங்காங்குப் பொதித்துவைத்த வேள் பாரியின் வரலாறு களே என்னறிவிற் கியன்றவரை தொகுத்துத் தொடர்பு பெறவைத்து, வ்ெண்பா யாப்பினுல், என் ஆசையர்ற் சில சொற்றேன். பெரியோர் வெண்பா யாப்பிற் பெரிய வர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/24&oldid=727877" இலிருந்து மீள்விக்கப்பட்டது