பக்கம்:Pari kathai-with commentary.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14历

    • arvavr வுயிர்க்கு மின்பமென்பது. தானமர்க்து வரூஉ மேவ ற் ருகும்'(தொல் பொருளியல் 29)என்பதல்ை இன்பமென்பது மக்கள் தேவர் நாகர் விலங்கு எனப்பட்ட நாற் கதியினும் ஒத்து விகழுமேனும் ஈண்டு விலங்கினை எடுத்து உவமை கூறியது முறையின்றி யாண்டும் வேட்கையைச் செலவிடும் இழிபு நோக்கி என்றறிக. விலங்கு என்பன மாவும் புள்ளும்-எறு. செலாது மன காட்டலறிவு என்றது சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ என்றின்பா லுய்ப்பதறிவு (கு றள்) என்றதுபற்றி. வேட்டுழியெல்லாம்-மனம் செலவிடுதல் விலங்கறி வென்பதும், அங்கனமன்றி மனகாட்டல் மக்களறிவென்பதும் உணர்க. மன நாட்டல்-வதுவை முை றயாற் காரண கிலே செய் தல். இருமண மாயின் அது மன காட்டலாகாமை உணர்க. கரை செய்தல் வினையால் அன்பு என்பது வெள்ளம் என்று குறித்தவாரும். இஃதேக தேச உருவகம். அன்புவெள்ளம் மணந்த ஆணும் பெண்ணுமாகிய இருகரை யினிடையே தொட்டொழுகற்கும், அவ்விருகரையும் கடந்து நெறி. யின்பு றம் போகாமைக்கும் அணைசெய் தார் என்பது கருத்அதி. வெள் ளம் கரையுடைத்தோடுவது நீங்குபயத்தல் போல இவ்வன்பும் இவ் விட்டகரையைக்கடங் தோடிற்றீங்கு பயக்குமென்று காட்டிய வாரும். புறத்தாறு-ஆற்றின் புறம். நெறியின் புறம்: 'குெறியின்புறஞ்செலாக் கோசலம் என்ருர் கம்பாாடர். இது ஒருவுதலும் நன்றின்பால் உய்த்

இங்கிருதிப் புறக் தாறு போகாது அறத்தாருெழுகல் கூறிற்று. மக்கட்கும் விலங்கிற்கும் உணவும் அயிலும் அச்சமும் புணர்ச்சியின்ப மும் ஒக்குமேனும் இவற்றை நெறியின் அளவு செய்கொழுகலே மக்க எறி விந்குச்சிறந்த தென் று மண நாட்டின பெரியோர் காமத்திற்குக் கரை செய்த வாறென்று காட்டியதாம்.உணவையும் தயிலையும் அளவு செய்தல் மிருதிகளிற்கண்டு கொள்க. 'அஞ்சுவதஞ்சாமைபேதைமை' (குறள்) 'அஞ்சுவ தோருமறனே' (குறள்) என்பனவற்ருல் அச் சத்தையும் நெறிப்படுத்தல் கண்டு கொள்க. இல்லற விகழ்த்துவார் துறவற விகழ்த்தவேண்டுதலின் மன நாட்டலிற் பயிறல் ஈண்டே இன்றியமையா தென்பது "இல்லற விகழ்த்தினர் துறவற விகழ்த்துங் கருத்தினராக வேண்டுதலின்' என்ருர் கச்சினர்க்கினியரும் (தொல். கற்பியல் 47). (51) i 216. மிக்க வலிகெழுமூ வேந்தர்க்கே வேட்டாலுக் துக்க வறியோர்க்கே சூழ்ந்தாலுக்-தோக்க விறத்துக்கே பெண்ணல்க லல்லால்வெங் காமத் திற்ததுக்கோல்கல் சேயேன். 1||

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/242&oldid=727880" இலிருந்து மீள்விக்கப்பட்டது