பக்கம்:Pari kathai-with commentary.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி பம்) 151 = தன் என்ருகைக்கொள்க. மகளிரைத் தந்திக' என்று கேட்ட எற்கு மகளிதல் செய்யான் என்றது இருவருள் ஒருத்தியையும் ஈதற் குடன்படாது மறுத்தல் குறித்தது. "தானினைக்கோ' என்றது. உலகு அங்ஙனம் கினையாமை குறித்தது. உலகாள் என்ன என்றது, என் போல் உலகாளாத தன்ன என்பதுபட வின்றது. துகளிதல்-தான் சுருதிய கருத்திற்குக் குற்றம் எறிடுதல், தன்னை அறிவினல் அதிக ஞகவும், என்னைச் செல்வத்தால் எளியனுகவும் எண்ணியோ என்பது கருத்தாகக் கொள்க. - (55) 224. கண்கொண் டுலகில்யான் காண விவனகத்துப் பேண்கொண்டு வாழ்வார் பிறருளர்கோன்-மண்கொண்ட யான்விழைந்த கன்னியரை யார்நினைவா ரென்றறைவா ாைன்விழைந்த வேலோ னுருத்து. (இ-ள்.)-யான் கண் கொண்டு காண என்க. கண் கொண்டு என வேண்டாது கூறியது அம்மகளிரைப் பெண்கொண்டு வாழ்தல் காணவேட்ட என் கண்கள் என்பது குறித்து வந்தது. உலகிற் பிற ருளர் கொல் என்க. பெண் கொள்ளினும் அப்பிறர் இவ்வுலகில் யான் காண வாழ்வாரல்லர் என்பது கருத்து. உலகில் என்ருன் யாண்டுச் சென்றியாண்டு முளராகார் வெங் துப்பின் வேந்து செறப்பட்டவர் (குறள்) என்னுத் துணிபுபற்றி மண்கொண்ட யான்-உலகினை உரிமை யாகக்கொண்ட யான் எ-று. விழைந்த சன்னியரை-விரும்பியகன்னிப் பெண்டிரை. யார் வினைவார்-யாவர் உள்ளத்திாற்ருெட எண்ணுவார். யான் விழைந்த கன்னியரை யார் வினைவார் என்றது, தான் விழைந்த தைப் பிறர் விழைதல் பொருமை புணர வந்தது காண்க. கபிலர் வேண்டியும் பிறரிம்மகளிரைக் கொள்ளாமைக்கு எது இஃகென உணர்க. 'மன்னர் விழைப விழையாமை மன்னான், மன்னிய வாக் கங் தரும்' என்றதிருவள்ளுவர்க்கு மன்னர் விழைப விழைதல் மன்ன ால் மன்னிய கேடுதரும் என்பது அருத்தாபத்தி முகத்தால் உடன் பாடாதல் கண்டுகொள்க. ஊன் விழைந்த வேலேன் என்றது. இனி அவ்வேலே துணையாக அவனினத்தல் சருகிற்று,உருத்து-வெகுண்டு. 225. காரைப் பிணித்துக் கடலை யடியடக்கிப் பாரைச் சுமந்தபுயப் பாண்டியர்தம்-வீர நினையான் மணமறுத்து கின்றவேள் பாரி தனையா னுணர்த்த றகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/248&oldid=727886" இலிருந்து மீள்விக்கப்பட்டது