பக்கம்:Pari kathai-with commentary.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி பம்) 16|| இது பழம்பாட்டு 2 5 0. 'ஐய மிடுமி னறநெறியே கைப்பிடிமி னிவ்வளவே னும்முணவை யிட்டுண்மின்-றெய்வ மொருவனே யென்றிங் குணரவல் லீரே H லருவினைக ளைந்த மறும்." (இ-ஸ்.)-கிறந்த கையால் ஐயம் இமிெனென்பதும், மூடிய கையால் அ.நெறியை விடாது பிடிமினென்பதும் மூன்று விரல் குவித்தகையாற் சிறிதளவேனும் உண்ணும் உணவைப் பசித்தார்க் கிட்டு எஞ்சியதை யுண்மினென்பதும், சுட்டுவிரல் சிறுவிய கையால் இங்குக் தெய்வம் ஒருவனே என்று உணரவல்லிராமின் என்பதும் ஐந்து விரலுங் காட்டிய கையால் வினை ஐந்தும் உணர்மினென்பதும் அசைத்த கையான் அவ்வினைகளறும் என உணர்மினென்பதும் கருகினுளாகக் குறிக்கொள்க. ஐயம்-இல்லார் இரக்கும்பொருள். இமிென்-உதவுமின். புகழிற்கு இடுதலையும் இட்டும் தி நெறி யொழுகுதலையும் விலக்கி அறநெறியே கைப்பிடிமின் என்றதாம். கைப்பிடிமின்-ஒழுக்கமாகப் பற்றுமின் எனி லும் அமையும். இல்லார்க்கிரப்பதை யளிப்பது செல்வர்க்கே யியையு மாதலின் வறியரும் இவ்வறநெறி யொழுகற்கு அறிவுறுத்துவது மேல். உண்ணுதுயிர் வாழ்வார் இல்லறத்தினருள் ஒருவரிலான்றே; உண்பீ ரெல்லாம் சிறிதளவேனும் உணவைப் பசித்தார்க்கு இட்டு உண்மின் என்றதாம். இதென்மேல் உண்மின் என்றது பின்னும் இதெற்குயிர் வாழ்தல் வேண்டி. இவ்வாறு இட்டுண்டு அறசெறியே கைப்பிடித்தீர்க் குப் பயனளித்தற்குத் தெய்வம் பலவில்லை ஒருவனே யென்று னேந்து அவனே இங்கு உணரவல்லிர் என் அம் அங்கனம் உணர வல்லிராயின் துமக்கு அறுக்கரிய வினை ஐந்துக்தாமே அறும் என்றும் கடறியதாகக் கொள்க. புருடனென்று மறைகூறுதலான் ஒருவன் என்ருள். வினை ஐந்து, அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, வெகுளி, இவற்ருன் ஆயின (சிவஞானபோ: பாயிரம்). (21) 251. திருவுற்ற தென்னன் றிருந்தேளவை யார்தம் பொருவற்ற தெய்வப் புலமைப்-பெருமைப்பா டிம்ப ருணர வியற்புலவர் தம்மோடுசூழ்ந் தைம்போற் கிழிதாக்கி ன்ை, 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/266&oldid=727906" இலிருந்து மீள்விக்கப்பட்டது