உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 229 னிரவு பகலா விதுவே பிணியாய்ப் புரவுமுறை தீர்ந்தான் புலந்து. (இ-ள்.)-இன்ஞன் - இவன்; தனக்கு ఏపోఅణ செய்பவன் எனினும் அமையும் " அண்ணல் யானை வேந்தர்க்கின்னன் ' (புறம் - 115) என்றது காண்க. இசையின்மை - பழி. அழுக்காற்றிகலினன் - அழுக்காதுடைமையாற் பகைத்தான். தென்னன் - கென்றிசைவில அன்பவன். இரவு பகலா - இரவும் பகலுமாக உடம்பின் வியாகி டாயின் இரவின் மிகுத்துப் பகலிற் குறையும் என்ப. இஃது ஆதியா கிய கெஞ்சப் பிணியாதலின் இரவும் பகலும் ஒத்தில் குறித்தது. புரவு முறை தீர்ந்தான் - காவன் முறைமை ஒழிந்தான். புலந்து- பாரியை வெறுத்து : காவன் முறையினையே வெறுத்தொழிந்தான் எனினும் பொருந்தும். என்ன - என்று. (15) 371. பாரி யுளவரைக்கும் பாரிற் புகழ்விளைத்த னேர்வரிய தென்றுண் ணினைந்தனனுய்ப்-போரிற் மணிப்பா மேனவே துணிந்தான் வெகுளி தணிப்பான் விரகில்லான் றன். (இ-ள்.)-தன்பாரிற் பாரி உள்ளவரைக்கும். புகழ் விளைத்தல் என்பதனால் இப்பாரின் விளக்தற்குப்பாரி களையாயிருக்கல்குறித்தது: ஏகதேசஉருவகம். வெகுளி - அழுக்காற்ருனும் மகண் மறுத்தலானும் உண்டாகிய சினம். கணிப்பான் விரகில்லான் - தணித்தற் பொருட்டு வேண்டிய சதுரப்பாடு இல்லாதவன்; வெகுளி தணித்தற்குச் சதுரப் பாடு வேண்டுவது என்பது குறிப்பு. இத்துணையும் வேந்தர்க்கு இன்ன கிைய வாறு விரித்துரைக்கப் பட்டதாம். (16) 372. உடுவே மதியி ைேளிவிஞ்சு மூறு மடுவே கடலின் வளரும்-அடலில் நரியே யரியி னனிவீறு மென்னிற் பெரியோன்வே ளேன்னினென்ருன் பேர்த்து. (இ-ள்.)-வேள் என்னிற் பெரியோன் என்னின் - என்னல் * வேளென உரிமை எய்தியவன் அவ்வுரிமையைத்தந்த என்னினும் பெருமையுடையவன் என்று சொல்லப்பெறின் மதியின் உடுவே ______ ___ ---

  • தொல் - பொ- அகத் - க.0 ஆம் சுத்திரம். நச்சிஞர்க்கினிய

ருரை பார்க்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/326&oldid=727973" இலிருந்து மீள்விக்கப்பட்டது