பக்கம்:Pari kathai-with commentary.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 307 352. மூவர் பகைக்கு முரணழியாச் சிற்றரசர் யாவ ருலகத் திவனுள்ளார்-தேவர்கோன் சேன்னி முடிதோடியாற் சேற்றபேருஞ் சேவகமோ வென்னி னரிதா லிகற்கு. (இ-ள்.) மூவர் - தமிழ்வேந்தர் மூவர்: ஐவர் பாண்டவரைக் குறித்தல்போலக்கொள்க. முரண் - வலி. அம்மூவருள்வைத்து ஒரு வன் சேவகமோ என்னின் இகற்கு அரிது எ-று. அமரர்கலேவன் சிரத்தைத்தன் ருேள்வளையாற் சிதைத்த பெரியவீரச்செயல் என்க. சேவகம் இதற்கு அரிது எ-று. என்னின் - என்னுல். இகற்கு - டோர் க்கு. கத்து இவண் உள்ளார் - உலகத்து இப்போது உள்ளனர். மூவருட்டலேமை பற்றியுங் கதையியைபுபற்றியும் டாண்டியன் சேவ கமே கூறப்பட்டது: "நாவலந்தண்பொழின் மன்ன ரேவல் கேட்டப் பாராசாண்ட, மாலேவெண்குடைப் பாண்டியன்' (ஆய்ச்சியர் குரவை) என்னுஞ் சிவப்பதிகாரத்தான் இத்தலேமை ஒாேர்கால் எய்ததுணர்க. தேவர்கோன் சென்னிமுடி தொடிபாற் சிதைத்தது 'வானவன் முடித்தலையுடைத்த தொடித்தோட்டென்னடன் (ஆய்ச்சியர் குரவை) என்பதளுன் அறிக. (34) 553 என்று சோலக்கேட் டிருங்கபிலன் விச்சிக்கோக் கொன்று சிலமாற்ற மோதினு-னின்றுகோளாய் நிற்கேவ்வ மில்லை நிரைதோடியார்க் கெவ்வமிலை யேற்கேவ்வ மாயிற் றிது. TI (இ-ள்-) விச்சிக்கோக்கு ஒன்று சில மாற்றம் - விச்சியாகிய அர சனுக்குப் பொருந்திய சிலசொல். சின்று கொளாய் - யான் கொடுப்ப கீ கின்று கொள்ளதாய். இது - யான்வேண்ட கொள்ளாத இஃது. விற்கு எவ்வமில்லை - எனக்குப்பழிதருவதில்லை. விரைத்த வளையல் ளிைக்க இவர்க்குப் பழி தருவதன்று எனக்குப் பழி தருவதாயிற்து என்க. அரியது கொள்ள வறியாத னின்னைக் கொளற்குரியையாக சினத்து வந்ததனுல் எனக்குப் பழிதருவதென்முன் என்க. (35) 354. தனக்கா வளர்த்தமாஅத் தாங்கா துதிர்காய் புனற்பா லேடுத்துப் புசித்தாள்-வினைக்கவணேர் போற்பாவை யும்பலவேண் போர்க்களிறந் தள்ளி சேற்ரு னிரபஞ் செல. (நன்னன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/404&oldid=728060" இலிருந்து மீள்விக்கப்பட்டது