பக்கம்:Pari kathai-with commentary.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 (14 மகளிர் திருமணத் (இ-ன்.) ஆசி = ஆசீர்வாகம். விசும்பு இமையோர் - வானுலகத் துள்ள இமையாத கண்ணர். கந்தமலர் - மணமலர். பாரி மகார் வதுவை - பாரிமகளிர் கல்யாணம். (46) 723. காரி மகாரோடு காரிகையார் வாழ்மணத்திற் சேர வறுகிட்டார் தேர்வேந்தர்-பாரிக்குத் தாயத்தார் செய்தபிழை தம்பா லணுகாது நேயத்தா லேல்லா கிரைத்து. (இ-ள்.) காரி மகாரோடு காளிகையார் வாழ்தற்குரிய மணத்து என்க. அறுகிடுதல் - ஒருமணவினை. தலைவன் தலைவியரை, மூத்த உறவினர் அறுகும் மஞ்சளரிசியுங் கொண்டு ஆல்போற்றழைத்து அறுகுபோல் வேரோடி, மூங்கில்போற் பின்னி முசியாமல் வாழ்ந்திடு வீர் என்று வாழ்த்தித் தாவுவது ஆகும். கிரைத்து - வரிசைப்பட வைத்து. 'அறுகெடுப்பாாயனுமரியும்' (பொற்சுண்ணம் - 5) என்பது ஆளுடையவடிகள் கிருவாக்கு. (47) 724. பாரி யுளனேற் பனிமொழியார் கன்மணகாண் மாரி யெனப்பொன் வரையாது-நேர்போழிவ னன்ன னறங்கொண் டவனுெப்ப விவலெனச் சொன்னுணல் லெளவை துணிந்து (இ-ஸ்.) பாரி அறந்துணையாக் கொள்ளுதலாற்றுணிந்து சொன் குள் என்க. (48) 725. கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும் வருண்னே மாமலையன் கோவற்-பெருமணத்து கன்மாரி தாழ்க்கொண்ட கன்னி ரதுதவிர்ந்து போன்மாரி யாகப் பொழி. (இ-ஸ்.) இது பழம்பாடல். வருணன் - மழைக்கடவுள். 'மழைக் கண்ணுல்' என்ப. கோவற்குப் பெருமைதரு மணமாதலாற் கோவற் பெருமண என்க. அரசன்கோயின் மணமாதலான் அஃது ஊர்க்குப் பொதுவாய மணம் எனினுமமையும். சிலப்பதிகாரத்து மாநகர்க் ந்ேதார் மணம்' (மங்கல) என்றது காண்க. நன்மாரி - நன்மேகம்; பொன்மாரி - பொன்மழை, காஞ்ச னம்பொழி காஞ்சியதன்கனே' எனச்செயங்கொண்டார் பாடுதலானும் இவ்வரிய சிகழ்ச்சி யுணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/471&oldid=728134" இலிருந்து மீள்விக்கப்பட்டது