பக்கம்:Pari kathai-with commentary.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்பாரியைப்பற்றிய மேற்கோள்கள் புறநானூஅறு கபிலர் பாடியன. சேயிழை பெறுகுவை வாலுதல் விறலி _ா நெடுவரைக் கோடுதோ மிதிதரு நீரினு மினிய சாயற் பாரி வேள்பாற் பாடினை செலினே" 3. . மடவர் மெல்லியர்,செல்லினுக் கடவன் பாரி கைவண் மையே." HH i . 'பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் இலகுபுரப் பதுவே ' (105) (106) (107) 4. " 1. அறம் பூண்டு பாரியும் பரிசில ரிரப்பின் வாரே னென்ன னவர்வரை யன்னே ' 5 அளிதோ தானே பாரியது பறம்பே ■■■ H. H. H. ■■ யானறி குவனதி கொள்ளு மாறே ஆடினிர் பாடினிர் செலினே காடுங் குன்று மொருங் யுேம்மே ' 6. யாமும் முளமே குன்று முண்டுர்ே பாடினிர் செலினே (108) (109) (110)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/501&oldid=728168" இலிருந்து மீள்விக்கப்பட்டது