பக்கம்:Pari kathai-with commentary.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 நல்லூர் நத்தத்தtை இறுபாணுற்றுப்படை II ...............లెH* நறுவி யுறைக்கு காக நெடுவழிச் சிறுவி முல்லைக்குப் பெருந்தேர் கல்கிய பிறங்குவெள் ளருவி விழுஞ் சாரம் பறம்பிற் கோமான் பாரியும்." (87–91) பழமொழி 1. முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையுங் தொல்லே யளித்தாரைக் கேட்டறிதும்-சொல்லின் நெறிமடற் பூக்காதிை இடுர்ேச் சேர்ப்ப அறிமடமுஞ் சான்றேர்க் கணி.' (361) 2. மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு-ருேலையுட் பொன்றிறந்து கொண்டு புகாவாக நல்கினுள் ஒன்றுரு முன்றிலோ வில்.' (171) சுந்தரமூர்த்தி நாயனர் தேவாரம் திருப்புகலூர்ப் பதிகம். பமிடுக்கிலாதான விமனே விறல் விசயனே வில்லுக் வெனென்று கொடுக்கிலாதானப் பாரியே யென்று கூறினுக் _ கொடுப்பாரிலைப் பொடிக்கொண் மேனியெம் புண்ணிய னெங்தைபுசலூர் பாடுமின் புலவீர்கா எடுக்குமே மைகுலகாள்வதற் கியாக மையுறவில்லையே." புறப்பொருள் வெண்பாமாலை. பாடாண்படலம். முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையு மெல்லநீர் ஞாலத் திசைவிளங்கத்-தொல்லை யிரவாமலிந்த விறைவர் போனியுங் காவாம லீகை கடன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/507&oldid=728174" இலிருந்து மீள்விக்கப்பட்டது