பக்கம்:Sarangadara.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 சி ங் க தா ன் 43. 哥打, விளையாடுகிருயா என்ன ! உண்மையைக் கூறமாட்டாய் ?ே (உடைவாளை உருவுகிமுன்.) சுங். இல்லை, இல்லை. அந்தக் கத்தியை உறையில் போடுங்கள் தயவு செய்து. 哥T, இல்லை, சொல். சுங், இங்கிருந்துபோய் சித்ராங்கியம்மாள் மாளிகையில் இறங் கிற்று ; மாளிகையின்மேல் உப்பரிகை, உப்பரிகையின்மேல் சிகாம், சிகரத்தின்மேல் புரு: 3Ft Da அப்படியா?-பிறகு சுங், பிறகு சித்ராங்கிதேவி பிடித்து வைத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். சம. சி! Efff, நீ போய்க் கேட்டு வாங்கிக்கொண்டு வருகிறதுதானே ? சுங், போய்க் கேட்டேன். அரசே, நான் பட்டபாடு சுவாமிக்குத் தான் தெரியும். சாரங்கதா ராஜனன்றி வேறு யார் வந்து கேட்டபோதிலும் கொடுப்பதில்லை என்று சொல்லி என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினர்கள் அரசே! ప్రిi, யார் சொன்னது அப்படி ? சுங். சித்ராங்கிதேவி அவ்வாறு கட்டளை யிட்டதாக மதனினக் கூறி என்னே வெளியே தள்ளினுள். அதற்காக வருத்தப் படவில்லை , அரசே, அங்கிருந்த இன்னுெருத்தி, பாங்கி, ே போ என்று ஒருமையாகப் பேசிள்ை. அதை நினைத்தாலே எனக்குத் துக்கம் மேன்மேலும் அடக்கக்கூடாமல் வருகிறது. மதனிகை அடித்தாள், நான் பெற்றுக்கொண்டேன் ; அது எனக்கிஷ்டம்.-இன்னுெருத்தி என்னே நீ போ' என்று எப்படிச் சொல்வாள் அாசே, எப்படியாவது அந்தப் பாங்கியை அரண்மனேயினின்றும் நீக்கிவிட்டு, மதனிகையை எனக்கு விவாகஞ் செய்து கொடுக்கவேண்டும். அரசே, அப்பொழுதுதான் என் ஆத்திரம் அடங்கும். é ff. அதிருக்கட்டும், விளையாடாதே'-சுமந்திரா, எப்படியாவது என் தாராவை நான் சீக்கிரம் பெறவேண்டும். . நீ இங்கு தானே சற் றிரு. நான் போய்க்கேட்டு வாங்கிக்கொண்டு வரு கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/49&oldid=730070" இலிருந்து மீள்விக்கப்பட்டது