பக்கம்:Sarangadara.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி.3) g肝、 8ഥ. கோ. ።ቨ. Grif) a リ[. リぬ。 சா. சாாங்க தான் 83 ஏன் நான் கடக்கிறேன் பாரிப்பொழுது சமத்திரா, கோ மாகிறது, விடைபெற்றுச்செல், என்ன வருந்தியும் என்ன பிரயோசனம் - - - ஐயனே, உம்மை எப்படி நான் விடைபெற்றுச் செல்வது? எங்கே செல்வது? யாரிடம் செல்வது ? எங்கு சென்றபோதி அம் என் மனத்தியாம் போமோ? சற்றேனும் தணியுமோ? தணியாதே ! தணியாதே ! அரசே கோமாகி றது, வாருங்கள். தோழா ! நீயே உன் மனதைத் தேற்றிக்கொள், என்னுலாவ தென்ன இருக்கிறது! ஒன்றுமில்லை, எல்லாம் ஈசன் செயல் என் வாழ்நாட்களை ஒழித்துவிட்டேன். நான் அறிந்தும் அறியாதும் எவ்வளவோ பிழைகளைச் செய்திருப்பேன். அவைகளையெல்லாம் என்னேப் படைத்தவன் அதன்பொருட்டு மன்னிப்பானுக ! யுேம் உன் வாழ்நாட்களை நல்ல வழியிலேயே கழித்துத் தீமை யென்பதை மனத்திலும் எண்ணுதவனுய் வாழ்வாயாக! அப்படி நடந்தும் உனக்குத் தீங்கு நேரிடுமாயின் அது உன் குற்றமன்று, தெய்வச்செயல் என்று அதையும் பொறுத்து, உன் காலம் வந்தபொழுது பாழாகிய இம்மாய உலகை த்ேது, கிரந்தரமான நாதன் கிருவடிகளை யடைகிருே மென்று சந்தோஷத்துடன் உயிர்விடு! இவ்வுடலை கம்பாதே ! இவ்வுலகை கம்பாதே ! உன் பெற்ருரை கம்பாதே! உன் உற். முாை கம்பாதே நாதன் திருவடியை நம்பு! ஐயனே, அப்படியாயின் நானுமிப்பொழுதே இறந்து உம் முடன் வரும்படி அதுக்கிரகியுமே ! அது தவறு, நாமாக நம்முயிரை மாய்த்துக்கொள்ளலாகாது. அவன் கொடுத்ததை அவனுக்கு வாங்கிக்கொள்ள எப்பொழு திஷ்டமோ அப்பொழுது வாங்கிக்கொள்ளட்டும். நாமாக அதைக் கொடுக்க முயலலாகாது. - - ஐயனே, நீர் இறந்தபின் இப்பாயி உயிர் வாழ்வதோ ? உயிர் போனபின் உடலிருந்து பயனென்ன? என்மீது அவ்வளவா கிலும் கருணை புரியலாகாதா? சுமந்திரா: புத்திசாலியாகிய நீயே யென்ன இப்படி வார்த்தை யாடுகிருய்? நீ இப்பொழுது இறப்பது கியாயமன்று; நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/89&oldid=730114" இலிருந்து மீள்விக்கப்பட்டது