பக்கம்:Sati Sakti.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డో சதி சக்தி * | * t " گیتی - இடையனும் இடைச்சியும் భొన கா ட் சி - இடம் - ஒரு இடையன் வீடு காலம் - அதிகாலே. ஒரு புறம் ஒரு பசுவும் கன்றும் கட்டி யிருக்கிறது. இன் ைெரு புறம் கயிற்றுக் கட்டிலின்பேரில் கருடக் கோன்ை படுத்துக்கொண்டு தூங்குகிருன், நாகக் கோனி அம்மாள் வருகிருள். நாக. அடே எம்புருசா - எம்புருசா பொழுது வெடிஞ்சி எத்தினி நாழி ஆச்சி, இன்னும் திங்கரத் தெப் பாரு கொரட்டெ உடாதும் காததாாம் கேக்குது. இந்த புருசனெ என் தலையிலே கட்டணுங்களே. இந்தச் சோம்பேரிக்கி சாப்பாடு போட, எங்கம்மாவூடு போட்ட நகையெல்லாம் ஒண்ணுென்ன வித்தாச்சி. வவுத்தெப்புரு வண்ன்ைசாலேபோல்ே இதர்-எழுங் திரு.எழுந்திருண்ணு.(தட்டி எழுப்புகிருள்). கருட (கண்ணே மூடிக்கொண்டே) தா....நானு துரங்கறேன். எழுப்பாதே (குரட்டை விடுகிருன்). கா. நல்ல தூக்கம்தான் தாக்கத்திலே பேசாத்துக்கு மாத்திரம் தெரியுதோ' எழுந்திரு. எழுந்திரு. சோம்பேறி.பொழுது விடிஞ்சி பத்து நாழியாச்சே (தட்டுகிருள்). - கருட (கண்விழித்து) தா...அன்னே தொந்தாவு பண் ணுதே, இன்னும் சூரியனே வல்லே. நா. சூரியன் வல்லையா? இதோ ஒம்மூஞ்சியிலே வாச் சொல்றேன். சூரியனே, (ஜன்னலைத் திறக்கிருள்; சூரிய வெளிச்சம் அவின் முகத்தில் விழுகிறது).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/7&oldid=730137" இலிருந்து மீள்விக்கப்பட்டது