பக்கம்:Sati Sulochana.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 母 தி- சுலோ ச ை (அங்கம்-8 a · ..o. .. ce *} முதற் காட்சி. - இடம்-இலங்கை காலம்-பகல் வானா சைனியங்கள் ரீராமர், லட்சுமணர், விபீஷணர், அனுமான், ஜாம்பவான், அங்கதன், முதலியோருடன் லங்கைக் கோட்டையை கோக்கிச் செல்கின்றனர். ாாட்க, சைனியங்கள் எதிர்க்கொண்டு போகின்றன. தாத்தில் இரு சைனியங்ளுக்கும் பெரும் யுத்தம் நடக்கிறது. காட்சி முடிகிறது. س-سم#مساس۔ இரண்டாம் காட்சி. இடம்-அசோகவனம். காலம்-இாவு, சீதை வருத்த முற்றிருக்க திரிசடை பக்கலிலிருந்து அவளைத் தேற்றுகிருள். தி. ராகம்-சகான தாளம்-சாபு, பல்லவி. எதுக்கு வருந்துராய்-அம்மா எதுக்கு வருந்துராய்-சும்மா (ஏது) அனுபல்லவி கேதப்படாதே தெய்வம்-பொது என்பதழிந்ததோ கிணறு தப்பி என்ன து.ாவிலே விழுந்ததோ. (ஏது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/22&oldid=730153" இலிருந்து மீள்விக்கப்பட்டது