பக்கம்:Sati Sulochana.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s ச தி - சுலோ ச ை (அங்கம்-4 (பல்லவி-பின் எடுப்பு) வம்பாய், விளங்த சண்டை மாதால் தெரிந்து கொண்டேன் சிங்தாகுலம் அடைந்தேன் நீர் செல்ல வேண்டாம் இன்றே. தோகையரு. ஊழைக் கடக்குமோர் உத்தமன் காலத்தில் உண்டென்று சொல்வதழகோ - உண்மையாய் தந்தையின் சொற்படி இன்று யுத்தத்திற்கு உடனே நான் ஏகவேண்டும் (பல்லவி-யின் எடுப்பு) கண்ணே கலங்கவேண்டாம் கஷ்டம் நம்மையே தீண்டா - மின்னும் துதிக்க சான்முய்

  • - ,‘ v. * w * * N விளம்பில் குறை தோன்குய். 'அன்டே)

பெண்மணி நான் அறியாமற் செய்த பிழையை மன்னிப் - n - ^ * سنگ * .. * பாய் ! நீ பூஜை செய்து கொண்டிருப்பது அறிந்தவன் அல்ல தான்.

- - + * »*« - . د “ .سمي - பிரானபதி என் உள்ளம் நடுங்குகிறது. கா இ ை கடக

கப்போகின்ற யுத்தத்தில் ஜெயம் பெறவேண்டுமென்று நான் லோகமாதாவைப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். இச்சமயம் இவ்வபசகுனம் கோவேண்டுமா ? நான் என் செய்வேன் ! . (திக்கிக்கிருள்.) கானும் இது இனிகேரிடப் போகிற ஏதோ திங்கைக்குறிக் கிற தென கினேக்கிறேன். ஆயினும் கண்மணி சுக்க விர ணுகிய நான் இதற்கெல்லாம் அஞ்சலாகாது. பெண்மணி ! இன்றைத்தினம் எப்படியாவது ராம லட்சுமணர்களைக் கொன்ற வரவேண்டுமென்று பிகா எனக்கு ஆக்ஞாபித் திருக்கிருர்- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/32&oldid=730164" இலிருந்து மீள்விக்கப்பட்டது