பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 6 எண்ணுகிருரர். பெரும்பாலும் சாளுக்கிய சில்பம். கோயில் கள் சிவப்பு மணற் கல்லாலாயவை. கு ைக யூ ர் -சென்னை ராஜதானி, கள்ளக்குறிச்சி தாஇாகா, சிவாலயம். வெள்ளாற்றங் கரையிலுள்ளது. ஸ்வாமி சுவர்ணபுரீஸ்வரர்; அம்மன் கோயில் அழகிய சில்ப முடையது. க ற் களி ன் அடிப்பாகம் மூங்கிலேப்போல் செதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு பல கல்வெட்டுகள் உள. குங்கல்குண்ட :-காசராவ்பெட் காலுகா, கு ண் டூர் ஜில்லா, சென்னை ராஜதானி, கி வ | ல ய ம் , ஸ்வாமி போகேஸ்வரர். குட்டிபுரம் -சென்னை ராஜதானி, மலையாள தேசம் பொன்மாரி சிவாலயம். ட் லி கி -பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி: சித்தேஸ்வர் கோயில்; இது தற்காலம் லிங்காயத்தார் வசத்தி லிருக்கிறது. - குடல்ாயில் :-(திரு) கொரடா ச்சேரி ஸ்டேஷனுக்கு 8-மயில் வடக்கு, சென்னை ராஜதானி, கருடன் பூசித்தது; அமுதம் கொண்டுவந்து தானும் தன் காயும் சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம், திருணயிந்து முனிவர் பூசிக்க ஸ்வாமி திருக்குளத்திலிருந்து வெளிப்பட்டு அவரது குஷ்ட வியாதி யைக் தீர்த்தருளிய கேஷத்ரம். ஆகவே திருக்குடவாயில் எனப் பெயர் பெற்றது. ஸ்வாமி சோணேஸ்வரர், தேவி பெரியநாயகியம்மை ; அமிர்த தீர்த்தம்; திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. குடிமங்கலம் :-உடுமல்பெட் தாலூகா, கோயமுத்தார் ஜில்லா, சென்னை ராஜதானி, பழய சிவாலயம் பாழா யிருக்கிறது. 1588-ம் வருஷத்திய கல்வெட்டுள்ளது. குடிமல்லம் :-குடியாத்தம் தாலுக்கா, கோயமுத்தார் ஜில்லா, சென்னை ராஜதானி, ரேணுகுண்டா ஸ்டேஷனுக்கு 6-மயில் வடகிழக்கு; சிவாலயம், ஸ்வாமி பரசுராமேஸ்வரர் இங்குள்ள சிவலிங்கம் மிகவும் பழமையானது. கி.மு. இரண் டாம் நூற்ருண்டியது என்பர்; 5-அடி உயரம், லிங்கத்தின் முன்பக்கம் பரமசிவத்தின் உருவம் செதுக்கப்பட்டிருக் கிறது; இரண்டு கரங்கள்தா னிருக்கின்றன ; வலது கரத் தில் ஒரு ஆட்டை தலைகீழாகப் பிடித்துக்கொண்டிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/29&oldid=730259" இலிருந்து மீள்விக்கப்பட்டது