பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குடியாத்தம் :-வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம் ; 300 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்டது. ஸ்வாமி பாலசார்தாலேஸ்வரர். குடிவாடா -கிருஷ்ணு ஜில்லா, மேற்படி தாலூகா, சென்னை ராஜதானி, பீமேஸ்வரர் கோயில். குண்டுர் -சென்னை ராஜதானி, ரெயில்வே ஸ்டேஷன்; அகஸ்திய ஈஸ்வரர் கோயில். குண்டுபல்லெ -கோதாவரி ஜில்லா, சென்னை ராஜ தானி, குகைக்கோயில், வட்டவடிவமுடையது. 18 அடி வட்டக் குறுக்களவு, 14 அடி 9 அங்குல உயரம். இது

  1. ါ့၍ - - } பி - - 3. e ko - ஆதியில் (5-65ಣಹೋ (தாகோபா) சிவலிங்கமாக மாற்றப்பட்டதென டாக்டர் பர்ஜஸ் கூறுகிரு.ர்.

குண்னக்குடி --சென்னை ராஜதானி, இராம நாகபுரம் ஜில்லா, திருப்பத்துருக்கு 7 மயில், மதுரைக்கு 45 மயில் (இது பிரபல சுப்பிரமணிய ஸ்தலம்) இங்குள்ள மலையின் அடிவாரத்தில் 3 பெரிய குகைக் கோயில்கள் உள. இவை களில் பெரிய லிங்கங்கள் இருக்கின்றன. இவைகளில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், கலித்தாண்டவமூர்த்தி உருவங்களும் இவைகளை .ெ ச து க் கு வி த் த அரசன் அரசியின் உருவங்களும் இருக்கின்றன. இங்கு பல கல் வெட்டுகள் உள. இங்குள்ள லிங்கங்களுக்கெல்லாம் சோம சூத்திரம் கிடையாது. நந்திராஜன் என்பவன் தன் தகப்ப லுக்கு சக்கிலி ஸ்திரியின் மூலமாகப் பிறந்த பிள்ளைக்குக் தன் ராஜ்யத்தை ஒப்புவித்தபோது, சோமசூத்திரமில்லாத லிங்கப் பிரதிஷ்டை செய்யும்படியாக அவனைக் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி அவன் 18 கோயில்களில் ஒரே மாதிரியாக 18 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்ததாகவும் ஐதிகம். குனுபூடி :-சென்னை ராஜதானி, .ே சா மே ஸ்வரர் கோயில், w குத்தங்குடி —೧+ಓಲ್ಡ್ ராஜகானி, தஞ்சாவூர் ஜில்லா குற்ருலம் ஸ்டேஷனிலிருந்து 5 மயில், கொழுந் திருக்கு அருகிலுள்ளது. ஸ்வாமி கோடீஸ்வரர், தேவி பெரிய நாயகி ; தேவார வைப்புஸ்தலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/31&oldid=730262" இலிருந்து மீள்விக்கப்பட்டது