பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தர்சினம் செய்தால் சுவர்ணதான பல்ம் மிடைக்குமென்பது ஐதிகம். இதற்கு ஒரு மயில் துரத்தில் - சோமேஸ்வரர் தேவாலயம் இருக்கிறது; பாபநாச தீர்த்தம். கோவிந்தபுரம் -நாசராவ்பெட் தாலூகா, கு ன டு ர் ஜில்லா, சென்னை ராஜதானி பீமேஸ்வரர் கோயில். கோவிந்தபுரம் -சென்னை ராஜதானி, த ஞ் சா ஆர் ஜில்லா திருவிடைமருதுர்க்கு 1-மயில் சிவாலயம் ஸ்வாமி பாணபுரீசர், அபிராமியம்மன்.

ேக | ட வ ல் அார் :-சென்னை ராஜதானி, திருநெல் வேலிக்கு 5-மயில் சிவாலயம். ஸ்வாமி ரோ  ேம சா இமயாம்பிகை. ரோமரிஷி பூசித்த ஸ்தலம்.

கே விக் த ஹ ல் லி:-கிருஷ்ணராஜ்பெட் தாலுக்கா மைசூர் ராஜ்யம், பஞ்ச லிங்கேஸ்வரர் கோயில்; 5 பிராகாரங் களில் 5 லிங்கங்கள் இருக்கின்றன. கோயில் 96 x 42 அடி விஸ்தீரணம் 1287-ம் வருட ம் கட்டப்பட்டது. கோவிலடி -சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா திவ்ய ஞானேஸ்வரர்கோயில் ; கல்வெட்டுகளில் ஸ் வ மி பெயர் திருச்சடைமுடியுடைய மகாதேவர், திருப்புறத்துறை யும் பெருமான், என்று இருக்கிறது. இதனருகில் திருச் சமண பூண்டி கிராமத்தில் சிவாலயமொன்றுண்டு. மிகவும் பழய கோயில்; இதில் பராந்தகன் (906-949) காலத்திய கல்வெட்டுகள் உள. - . . . . . . . . . . . . . . கோவிலூர் :-ச்ென்னே ராஜதானி, செட்டி நாட்டில் காரைக்குடிக் கருகிலுள்ளது சிவாலயம். ஸ்வாமி பரமேஸ் வரர், தேவி பார்வதி. நாட்டுக்கோட்டை செட்டிமார்களால் புதியதாய்க் கட்டப்பட்டது. - கோவிலூர் -சென்னை ராஜகானி திருத்தரு பூண்டி காலுகா, தஞ்சாவூர் ஜில்லா சிவாலயம். கோவூர் -சென்னை ராஜதானி, வளவகாடு தாலூகா மலபார் ஜில்லா, கண்ணேஸ்வர ஸ்வாமி கோயில்.

  • கோவில்பட்டி :-Qārడిr ராஜகானி, த ஞ் ச ா இ, ர் ஜில்லா, சி வா ல ய ம். ஸ்வாமி சோழேஸ்வரர், தேவி குந்தளாம்பாள் ; சோழராஜன் பூசித்தது.

கோவூர் :-சோழபுரி என்றும் பெயர்; பூரீபெரும்பூதார் தாலுக்கா, செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/55&oldid=730288" இலிருந்து மீள்விக்கப்பட்டது