பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தென்காசி :-சென்னை ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, ரெயில் ஸ்டேஷன். சிவாலயம், ஸ்வாமி விஸ்ணு ாேகர், தேவி அன்னபூரணி, சுந்தரேஸ்வார், லோகநாழி, பெரிய கோயில், கோபுரம் 9 கிலேயுடையது; சுமார் 100 வருடங்களுக்கு முன் கீப்பற்றி ஈடுவெல்லரம் அழிந்துபோ யிருக்கிறது. இங்குள்ள பெரிய மண்டபத்தில், வீரபத்திரர், அகோர வீரபத்திரர், மன்மதன், ரதி, 2 நடனமாதா, நட ராஜர், கிருஷ்ணன், பைரவர், பிரதோஷ நடராஜர், சட்ட நாதர், தர்மராஜன், கர்ணன், தாளி, ஊாகதவு காணடிவ மூர்த்தி, முதலிய சிலைகள் பார்க்கத் தக்கவை. இவை 16-ம் நாற்ருண்டிய சில்பங்களென்று புரொபசர் ஹிராஸ் எண்ணு கிருர் கோயில் காசி பராக்கிரம பாண்டியல்ை, 1446-5 வருடம் ஆரம்பிக்கப்பட்டு, அரிகேசரி பராக்கிரடி பாண்டிய ல்ை 1463-ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு லட்சுமி கணபதி, சிலையுண்டு. பிரம்மோற்சவம் மாசிமாதம். தென்கரையூர்:தென்னே ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, திரு ஆளுருக்கு அருகிலுள்ளது. சிவாலயம், ஜட்டி முதவி யார்களால் கட்டப்பட்டது. வாளிகதியின் தென்கரையி அள்ளபடியால் தென்கரை எனப் பெயர்பெற்றது. தென்காட்டுர் :-(தேவூர் எனவும் வழங்கப்படுகிறது :) தென் இந்தியா, சென்ன்ே ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி தேவகிவிநாதேஸ்வரர், தேவி மதுரபாஷிணியம்மை, பிர ஹஸ்பதி தீர்த்தம், வாழை விருட்சம், பிரஹஸ்பதி பூசித்த கேடித்திரம். . . தென்குடித்திட்டை :-(திரு) இதுவே திட்டை யென்பதாம். தஞ்சாவூர் ஜில்லா, தென்இந்தியா ரெயில் ஸ்டேஷன்-சிவா லயம். கெளதமர், ஆதிசேஷன், காமதேனு பூசித்த கேஷ்த் திரம். ஸ்வாமி பசுபதீஸ்வரர், தேவி உலகநாயகியம்மை. சக்கர கீர்த்தம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. தென்மலை :-திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம்-ஆகாயவிங்கம், தென்வாடான -சென்னை ராஜதானி, ராமநாத் ஜில்லா, ராமநாதபுரம் ஸ்டேஷனுக்கு 22 மைல். சிவாலயம், ஸ்வாமி ஆதிரக்னேஸ்வரர், தேவி அபயவல்லி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/44&oldid=730357" இலிருந்து மீள்விக்கப்பட்டது