பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவாலயங்கள் - ത്ത് o - இந்தியாவிலும் அப்பாலும் நான்காம் பாகம் مميسس مؤسسسسس நாடகப்பேராசிரிார் ப. சம்ப ந் த முதலி யார் , பி.ஏ., பி.எல், அவர்களால் இயற்றப்பட்டது. இந்த நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்ற நூல்கள் : லீலாவதி-சுலோசன, சாங்கதான், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம், மனேஹான், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இரு புறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப் பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதரன், சதி-சுலோச,ை புஷ்பவல்லி, கீதமஞ்சரி, உத்தம பத்தினி, அமலாகித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இாண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்ரும் பாகம், சபாபதி நான்காம் பாகம், பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விக்சுவின் மனைவி, வேதாள உலகம், மனேவியால் மீண்டவன், சந்திாஹரி, சுபத்திரார்ஜூனு, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு; சுல்தான்பேட்டை சப் அஸிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலே, காளப்பன் கள்ளத்தனம், விக்ாமோர்வசி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளேயும், நாடகமேடை கினேவுகள் - ஆறு பாகங்கள், நாடகத் தமிழ், யயாதி, பிராம்மணனும் சூத்திரனும், வாணிபுர வணிகன். இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண் டேயர், ரத்னவளி, கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தை யிற் கூட்டம், வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், கடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி?, ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படத் காகவி, விடுதிப் புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், வள்ளி மணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுரம் நாடகச் சபை, சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள், சபாபதி ஜமீன்தார், சிவால யங்கள்.இந்தியாவிலும் அப்பாலும்-முதல் மூன்று பாகங்கள், சிவாலய சிற்பங்கள்,மணேயாட்சி,தீபாவளிவரிசை, இந்தியலும் ஹிட்லரும்,காலக் குறிப்புகள், சுப்ரண்ய ஆலயங்கள், தீயின் சிறுதிவல்ை, கலையோ காதலோ? முதயலின. முதற் பதிப் பு "இரத்தின விலாஸ்” அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது, காபி ரைட் ) 1948 | விலை ரூபா 2:30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/3&oldid=730420" இலிருந்து மீள்விக்கப்பட்டது