பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 பாழடைந்திருக்கிறது. ஏரிக்கரையில் புருஷாமிருக சிலை இருக்கிறது. -- - வாமேஸ்வரம்-வட இந்தியா சிவாலயம்; சுயம்பு விங்கம், ஸ்வாமி ஜடிலேஸ்வரர். வாய்மூர்-திரு) தென் திருவாய்மூர் என்றும் வழங் கப்படுகிறது, சென்னை ராஜகானி கிருக்கோளிலுக்கு 3 மைல் கிழக்கு, திருவாரூரிலிருந்து 10 மைல் தென்கிழக்கு; ரியன் பூசித்த கேலுத்திரம், முசுகுந்த சக்ரவர்த்தி ரீ தியாகராஜப்பெருமானேப் பிரதிஷ்ன்ட செய்த ஸ்தலங் களில் ஒன்று; ஸ்வாமி வாய்மூர் நாகேஸ்வரர், தேவி பாலினுகன்மொழியம்மை, சூரிய கீர்த்தம், சண்டமாருத தீர்த்தம், சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்று, தியாகர் லேவிடங்கர் - கமல நடனம், திருநாவுக்காக காயருைம் திருஞானசம்பந்தரும் ஒன்ருய் கரிசித்த கேடித்திரம். அவ்விருவர் பாடல்பெற்றது. வாங்காத் - அல்லது வாணியாத்-காஷ்மீரத்தில் பூரீநகருக்கு 320 மைல் து சம், ஹாமுகம் எனும் மலையின் அருகிலுள்ளது. சிவாலயம்-ஸ்வாமி பூகேசர், கோயில் காஷ்மீர், சில்பம். கி. பி. எட்டாம் நூற்றண்டிற்கு முன்பு கட்டப்பட்டது. உச்சஹாலன் (1101-1111) எனும் அரச ற்ை புதுப்பிக்கப்பட்டது. - வாயலூர் - திருவாயலூர் என வழங்கப்படுகிறது, சென்னை ராஜதானி, கும்பகோணத்திற்கு 5 மைல் ஸ்வாமி யோகநாகேஸ்வரர், தேவி செளக் கரகாய்கி. வாயலூர் - செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜ தானி, சதுரங்கபட்டணத்திற்கு 3 மைல், சென்னையிலி ருந்து 45 மைல், கோயிலுக்குள் சிவபூஜை விஷ்ணுபூஜை, இரண்டும் கடக்கிறது. சிவாலயம் கஜப்பிருஷ்டஆகிருதி, சோழ கட்டடம், கர்ப்பக்கிரஹத்தில் பல கல்வெட்டுகள் உள. ஸ்வாமி திரிபுரேஸ்வரர். - - வாயலூர்-தென் இ க் தி ய ச-வியாக்கபுரீஸ்வரர் கோயில்-ப்ல்லவ கட்டடம். வார்டா பிரிவு-மத்ய மாகாணம்-இங்குள்ள சிவால யங்கள் (1) அலியூர் கிராமம் சிவாலயம் (2) டர்கா கிராமம் குகைக்கோயில், ஸ்வாமி மஹாதேவர் சிவராத்ரிவிசேஷம். வாரங்கல் கோட்டை-மத்ய இந்தியா நிஜாம் ராஜ் யம் சம்புலிங்கேஸ்வரர் கோயில்; இது சுமார் 1150ம் u கட்டப்பட்டதாம். இதன் சான்குபுரத்து வாயில்களிலு 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/27&oldid=1034653" இலிருந்து மீள்விக்கப்பட்டது