பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27 சுக்த ரிகோயிலில் பல பழய கல்வெட்டுகள் உள. 1911-1048 வருடங்களில் ஆண்ட ராஜேந்திரன் இக்கோயிலுக்கு பன்முறை தரிசிக்க வந்துளன். கர்ப்பக் கிரஹம் ஆதி சாழ்க் கட்டடம், கஜப்பிருஷ்ட ஆகிருதி. பிரஞ்சு பூர்வீக ஆசிரியர் துர்ப்ஹெவில் துரையின்ப்டி, இங்கு கர்ப்பக் கிரஹத்தில் பழய சோழக் கூடுகளின் சில் பங்கள் உள; மேல் பாகத்தில் சிங்க முகமும், நடுவில் மனிதமுகமு முடை யவை. கர்ப்பக்கிரஹம் மேற்கு பார்த்தது. இக்கோயி விலுள்ள பைரவருடைய விக்ரஹமும், அப்பைய தீட்சிக ருடைய விக்ரஹமும், கவனிக்கத்தக்கவை. இங்கு 108 லிங்கங்கள் உள. ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாத கிழக்கு கோபுரம் உளது. - வாளாடி மேலேக்கோயில் - வானாடி புதுக்குடி என்றும் பெயர்-சென்னே ராஜதானி திருச்சிராப்பள்ளி ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி விஸ்வநாதர், தேவி விசா லாட்சி; வைப்பு ஸ்தலம். வாணியம்பாடி - சென்னை ராஜதானி, ஜோலார்ப் பேட்டைக்கு 9 மைல்-ரெயில் ஸ்டேஷன்-சிவால்யம். வாலாஜாபேட்டை-சென்னை ராஜகானி, ஆற்காடு ஜில்லா, ஆறு காடுக்கு 10 மைல்-சிவாலயம். விக்ரவாண்டி - கென் இந்தியா ரெயில்ஸ்டேஷன் சென்னை ராஜகானி, சிவாலயம்; ஸ்டேஷனுக்கு 2 மைல் கிழக்கிலுள்ளது, ஸ்வாமி கேத்ரோதர்க்கர்; முக்கிய உற்சவங்கள் தை சித் திரை மாசங்களில்; இங்கு இரண்டு சத்திரங்கள் உண்டு. விசாக பட்டனம்-கிழக்கு இந்தியா ரெயில் ஸ்டே ஷன் சிவாலயம், ஸ்வாமி ஈஸ்வர், தேவி பார்வதி, சிறிய கோயில்-புதியது. சிவராத்ரி உற்சவம்தான். விசைநல்லூர் - திருவிசைநல்லூர் என வழங்கப்படு கிறது, சென்னை ராஜதானி, சிவாலயம்; தர்ம் தீர்த்தம்; தளர்வாசர் பூசித்த கேஷ்த்திரம். விட்டல்-கென் கன்னட ஜில்லா, சென்னை ராஜ தானி, பஞ்சலிங்கேஸ்வரர் கோயில். விடைவாசல் - திருவிடைவாசல் என வழங்கப்படு கிறது. சென்னை ராஜகானி, பாபநாசம் காலுகா, டோ மங்கலம் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது, தஞ்சாவூர் ஜில்லா, 1918u கோயிலில் திருஞானசம்பந்தருடைய தேவாரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/29&oldid=1034655" இலிருந்து மீள்விக்கப்பட்டது