பக்கம்:Smp-1.djvu/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

474 சாகாக - பரிசாக: व्रतानि च तेनैवोक्तानि – 'प्राजापत्यं सौम्यमाग्नेयं वैश्वदेवं चेति ॥ भारद्वाजः – 'अथातो व्रतादेशविसर्जने व्याख्यास्यामः। पर्वण्युदगयन आपूर्यमाणपक्षे पुण्यनक्षत्रे होतृव्रतमुपनिषद्वतं शुक्रियं गोदानमिति ॥ तथा बोधायनोऽपि -- 'चत्वारि वेदव्रतानि होतारः शुक्रियाण्युपनिषद आरण्यान्युदगयन आपूर्यमाणपक्षे शुक्रियारम्भो गोदानं षोडशे वर्ष इति । आश्वलायनोऽपि—'चत्वारि वेदव्रतानि महानाम्नी महाव्रतमुपनिषद्गोदानमिति उद्गयन आपूर्यमाणपक्षे कल्याणे नक्षत्रे गोदानं षोडशवर्षे कर्तव्यमिति ।। गर्ग:-- 'व्रतं कुर्यात्तु सावित्रं विधिनाऽऽरण्यकं व्रतम् । वेदव्रतानि कुर्वीत ततो वेदं समभ्यसेत् ॥ उत्तरायणगे सूर्ये शुक्लपक्षे शुभे दिने । स्वाध्यायदिवसे कुन्निक्षत्राण्यत्र चौलवदिति॥ . வேதவ்ரதங்கள் நான்கு ஆபஸ்தம்பர் - வேதங்களை ஸாதிப்பதற்கு விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும். ப்ராஜாபத்யம், ஸௌம்யம், ஆக்னேயம், வைய்வதேவம் என்பவை வ்ரதங்களாம். பாரத்வாஜர் - வ்ரதங்களின் உபக்ரமத்தையும், உத்ஸர்ஜனத்தையும் விவரிக்கின்றோம். உத்தராயணத்தில் சுக்லபக்ஷத்தில் பர்வத்தில் புண்ய நக்ஷத்ரத்தில் ஹோத்ருவ்ரதம், உபநிஷத்வ்ரதம், சுக்ரியம், கோதானம் என்னும் விரதங்கள். போதாயனர் - வேதவ்ரதங்கள் நான்கு; ஹோத்ருவ்ரதம், சுக்ரியவ்ரதம், உபநிஷத்வ்ரதம், ஆரண்யவ்ரதம் என்று. உத்தராயணத்தில் சுக்லபக்ஷத்தில் சுக்ரியவ்ரத்தின் ஆரம்பம். 16 வது வர்ஷத்தில் கோதானம் செய்ய வேண்டியது. ஆய்வலாயனர் - வேதவ்ரதங்கள் நான்கு; மஹாநாம்னீ, மஹாவ்ரதம், உபநிஷத், கோதானம் என்று. உத்தராயணத்தில் சுக்லபக்ஷத்தில் சுபமான நக்ஷத்ரத்தில் செய்ய வேண்டும். 16 வது வர்ஷத்தில் கோதானத்தைச் செய்ய வேண்டும். கர்க்கர் - ஸாவித்ரவ்ரதம், ஆரண்யக வ்ரதம், வேதவ்ரதங்கள் இவைகளை விதியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Smp-1.djvu/500&oldid=1046883" இலிருந்து மீள்விக்கப்பட்டது