பக்கம்:Tamil varalaru.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. கமி ழ் வர லா ம என்வும், கான்கு சாதியுங் தொகுத்தும் வகுத்தும் ஒதிய இவ்விலக் கணத்திற் கியையவே, ' வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின், மேற்பா லொருவனு மவன்க்ட் படுமே ' (புறம் 103) என நல்லிசைப் புலவர் தெளியப் பாடியதன.அம் தமிழர் ஆரிய ருடைய நான்கு வருணம் உடன்பட்டமை கன்கு காணலாம். தொல்காப்பியர்ை சாதியைப் பிறப்பு என்னுஞ் சொல்லால் விளங்க உரைத்தார். பிறப்பே குடிமை” (மெய்ப்பாட். 25) " நாடு மூரு மில்லுங் குடியும் ■ * பிறப்புஞ் சிறப்பும் " (களவியல். 28) என வருமிடங்களிற் கண்டுகொள்ளலாம். ஈண்டு இல்லினுங் குடியினும் வேருகப் பிறப்பு ஒதுதல் காண்க. ர்ே வாழ் பிறப்பம் என்ன வேண்டிய இடத்து இவ்வாசிரியர், ! நீர்வாழ் சாதியும்' (தொல். மரபியல். 93) எனக் கூறிக் காட்டுதலால் இவ்வுண்மை தெளியலாம். இவ் வாசிரியர், ■ பேணுதகு சிறப்பிற்பார்ப்பான்’ (தொல். செய். 198) என இப்பார்ப்பன மகனேச் சிறப்பித்தலான் இவ்விலக்கண நெறியே தமிழ் நெறியாதல் நன்குணரலாகும். இதனைன்றே இத்தமிழ் நாட்டு கற்ருயர் பார்ப்பார் ஒதிச் சிறப்பெய்துக என்று விரும்புவாராயினர் என்க. இதனைப்

  • பகைவர் புல்லார்க பார்ப்பார் ஒதுக

எனவேட் டோளே யாயே ' (ஐங்குறு. :) எனப் பாடுதலா னறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/104&oldid=731253" இலிருந்து மீள்விக்கப்பட்டது