பக்கம்:Tamil varalaru.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 த்மி ழ் வ. ர லா ) இனி இத்தமிழ் நாட்டார், பேரரசர்க்கு அக்காலத்தியல் பாகிய வலிதிற் பற்றும் இராக்கத மணத்தைத் தம்மூரும் உயிரும் தொலையுமளவிலும் எதிர்த்துத் தம் மானங் காத்தொழுகின ரென்பது, வேம்பு மாரும் போங்தை யு மூன்று மலைந்த சென்னிய ரணிந்த வில்லர் கொற்ற வேந்தர் வரினுங் தற்றக வணங்கார்க் குேவ னல்லன் ஒரெயின் மன்ன ைெருமட மகளே” (புறம். 338) எனவும், வேந்துகுறை யுறவுங் கொடா அன் செம்பொறிச் சிலம்பி னிளேயோள் தந்தை விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியம் சுணங்களிை வன முலை யவளொடு நாளே மணம்புகு வைக லாகு த லொன்ருே ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின் வாரா வுலகம் புகு த லொன்றெனப் படைதொட்டனனே' (ைெடி. 341) எனவும், வருவனவற்ருன றியலாம். பேரரசர் கல்கும் பெரும் பொருள் காரணமாக இவர் மகட்கொடை நேர்ந்திலரென்பதும், குலனும் அறிவும் திருவும் இளமையும் பிறவும் ஒத்தார்க்கே நேர்ந்தனர் என்பதும், 'கலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரை ய ர ல்லோர் வரையல ளிவளெனத் தந்தையுங் கொடாஅன்” (டிை. 348) என வும், 'செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிர லல் லோர்க்குத் தரலோ வில்லெனக் 1. ழிப்பிணிைப் பலகையர் கதுவாய் வாளர்' (υθ. 1. 345)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/128&oldid=731279" இலிருந்து மீள்விக்கப்பட்டது