பக்கம்:Tamil varalaru.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 த மி ழ் வ ர் லா று கொய்தார மார்பிற் கொழுநன் றணந்தபின் பெய்வளே யாட்குப் பிறிதில்லே-வெய்ய வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில் நளிமனேக்கு நற்றுணே நாண்" (புறப். வெண். 104) என்பது ஈண்டைக்கு கினைக. இவற்ருல் இத்தமிழ்மக்கள் கல் லொழுக்கம் ஒருவாறுணரலாம். இத்தமிழ்மக்கள் கொண்ட மாசுபோகப் புனல் படிதலும் இது திரக் கடலாடுதலும் (பட்டினப். 99, 100) வடவாரியர்க்கும் ஒத்தல் காண்க. இவர் சகுனம் பார்த்தல், 'காளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும்' (தொல். புறத். 86) எனவும். "புள்ளுப்புணர்ந் திணிய வாக' (அகம். 136) எனவும், 'புள்ளோர்த்து' (அகம். 20?) எனவும் வருவனவற்ருனும் உபசுருதியெனப் பெயரிய நற்சொற் கேட்டல் விரிச்சியோர்த்தலானும் (முல்லைப்பாட்டு. 11) அறிய லாம். - so இவர் தெய்வத்தின் அவதாரங்களே யுடன்பட்டு வழிபடுதல், 'தாதை யேவலின் மாதுடன் போகிக் காதலி சீக்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல் பற் ப.ந்தோ னென்பது யேறிந் திலேயே நெடுமொழியன் ருே' (சிலப். ஊர்காண். 46-49) என்பது முதலாக வந்தவற்றுட் காணலாம். பரிபாடலுட் டிரு மாலைப்பற்றிய பாடல்களில் இவ்வுடன்பாடு மிகக் காணலாம். ஆண்டுப்பிறப்பித்தோரிலே (8) என இவ்வவதாரத்தினுண்மைத் தன்மையைப் புலப்படுத்தல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/130&oldid=731282" இலிருந்து மீள்விக்கப்பட்டது