பக்கம்:Tamil varalaru.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 த மி ழ் வ ர ல | று பிறந்தவரே யாவரென்பது, இச் சேரவேந்தன்யும் சேரரையும் கூறிய சான்ருேர் செய்யுட்களிற் பல்லிடத்தும் குலத்துதித் தோர் ' குடிப் பிறந்தோர் ' பெருமகன் ' கோமகன் இறைமகன் ' என வழங்கியன கொண்டு நன்கு தெளியலாம். சேர குலத்துதித்தோர் ' என்பது வஞ்சிக்காண்டக்கட்டுரை. புகார்க் காண்டக் கட்டுரையிற் சோழ குலத் துதித்தோர் ’ என்று கூறியதனனும் உண்மை தெளியப்படும். ஈண்டுக் குலத்து உதித்தல் குடியிற் பிறத்தலே யன்றிப் புகுவதாகாமை காண்க மறத்தகை வாய்வாளெங் குடிப் பிறந்தோர்க்கு ' என்பது சேரன் செங்குட்டுவன் கூற்று. ஈண்டுச் சோரெல்லாம் குடிப் பிறந்தோராகக் கூறுதல் காண்க, மறத்தகை வாய்வாள். என்ற விசேடணம் ஆண்டலேமை பாராட்டுங் குடிக்கேயியை வதல்லது பெண்டலேமை பாராட்டுங் குடிக்கியையாமை உய்த் துணர்ந்து கொள்க. H A சோழர் குடிக்குரியோ ரொன்பதின்மர் என் புழி எங்ஙனமோ அங்ங்னமே தான் அவரோ டொத்த சேரர் குடிக்கும் கொள்ளவேண்டும். வேறுகொள்ள ற்கு ஏது இல் லாமை காண்க. பிறர் சேரன் செங்குட்டுவன் சோழற்குப்பிறந்து சேர ற்கு மருகனை முறையில் அரசுரிமை யெய்தினன் என்று கொள்ளத் துணிந்தார். இச் செங்குட்டுவன் தன் ஞோன்ன பாண்டியற்கு நேர்ந்த துன்பத்தை கினேத்துத் தன் வாயானே, " மன்பதை காக்கு நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லென ' (காட்சிக்காதை அடி. 10.3.4) எனக் கூறியதும், H H 鄲 i m “ எம்மோரன்ன வேந்தற் குற்ற செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன் வல்வினே வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோ லாக்கியது ' (டிெ 95-9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/152&oldid=731306" இலிருந்து மீள்விக்கப்பட்டது