பக்கம்:Tamil varalaru.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 த மி ழ் வ ர ல | று ருத்தியை அரசியென்று வைத்து அவள் கோயிற்கண் வீற்றிருப்ப தாகக் கூருமையு நோக்கிக்கொள்க. இதற்ை பண்டைச் சேர வேந்தர் பிறவேந்தரிடம் பெண் கொண்டு அவரை மணந்து குல மகளிராக வைத்து உரிய சிறப்பெலாஞ் செய்தும், தம்முடன் பிறந்த மகளிரைப் பிறவேந்தர்க்கு மகட்கொடை நேர்ந்து அப்பிற வேந்தர் கோயிற்கட் டமிழ்நெறிமுறை கெடாது அவரைப் புகு வித்தும் வாழ்ந்துவந்தவரென்பது நன்கு புலம்ை. சேரரைப் பற்றிய பாடல்களில் அரசனுடன் பிறந்தாளப் பற்றிய ஒரு குறிப்புமில்லாமை யறிஞரே ஆராய்ந்து கொள்வாராகுக. சேரர் பயந்த மகளிர் பிறவேந்தர் ஊர்புக்கு வாழ்ந்து மகப்பேறடைந்து அப்புக்ககுடிக்குத் தாயாதல் இலண்டன்மாநகர்ப்பொருட்காட்சிச் சாலையிலுள்ள சின்னமனூர்ச் செப்ேபட்டில் வானவன் மாதேவி பராந்தக பாண்டியனே மணந்து இராசசிங்க பாண்டியனைப்பெற்ற செய்தி கூறுதலான் நன்கறிக. வானவன் மாதேவி யென்னு மலர் மடக்தை முன் பயந்த மீனவர் கோனி ராசசிங்கன் ' என் பது இச்சாசனப் பகுதி. இச் செப்பேட்டின் பழமை சாசன வாராய்ச்சியாளர் துணிந்தது. இப் பழங்காலம் வரை சேரர்குடி யொழுக்கம் தமிழிலக்கணமுறைக்கு மாறுபடாதிருந்ததென்பதை இது கன்கு வலியுறுத்துமென்க. ' தன்னுார்க் கொண்டனன் செல்கவென வேட்டோமே ' (7) என்பது மாந்தரஞ்சேரல் தொகுப்பித்த ஐங்குறு நூறு. இதனே சண்டைக்கு கினேக்க. இனி மருமக்கட்டாயக்குடி தாயைத் தொட்டுத் தலைமை' பெற்று வருவதென்றும் மக்கட்டாயக்குடி தந்தையைத்தொட்டுத் தக மைபெற்று வருவதென்றும் பலரும் நன்கறிவர். இச்சேர குலம் வேத்துரிமையையுடைய தந்தையையே தொட்டுத் தலைமை பெற்று வருவதென்பதற்கு இன்னுஞ்சில காட்டுவல். பதிற்றுப்பத்துள் இரண்டாம் பத்தில் நிலநீர் விசும்பு ' என்னும் 14 ஆம் பாட்டின் கண், - - வானுறை மகளிர் கலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பி னெடுங் கிரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே யிலங்குமணி மிடைந்த பொலங்கலக் திகிரிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/182&oldid=731339" இலிருந்து மீள்விக்கப்பட்டது