பக்கம்:Tamil varalaru.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 த மி ழ் வ ர ல | று இவற்றிற்கியையவே இமயவரம்பன் றம்பியாகிய பல் யானேச் செல்கெழு குட்டுவன், அமர்துனேத் பிரியாது பாத்துண்டு மாக்கண் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஆழி யுய்த்த வுரவோ ரும்பல் (23) எனக்கூறுதல் காணலாம். இதன் கண் அமர்துணேப்பிரியாது” என்பதல்ை இவ்வேந்தர் இல்லற கிகழ்த்தற்கட்டம்துனேவிய சைப் பிரியாது வாழ்ந்தது குறித்தார். பாக் துண்டு ' என்பது குல் அவ்வில்லறத்திற்குச் சிறந்த விருக்கோம்பல் குறித்தார். மூத்தயாக்கையொடு பிணியின்று கழிய ஆழியுய்த்த என்ற த ல்ை, அறனிழுக்காது நெடுங்காலமாண்ட திேமுறை குறித்தார். உரவோர் ' என்ற தல்ை இத்தனேக்கும் இன்றியமையாத கல் லறிவுடைமை குறித்தார். உரவோரும்பல் ' என்ற தல்ை அத் தகை யறிவுடைப் பேரரசர் வழித்தோன்றியவ என்று விளித் தார் என அறிக. மகனறிவு தந்தையறிவு ' என்ப. திரையர் பாண்டியர்க்கும் உம்பல் ' என்னுஞ் சொல் இப்பொருளிலே வழங்குதல் கற்ருர்பலரும் அறிந்ததேயாத லான் அவ்வும்பல்என் பது இச்சேரர் குலத்து மட்டும் வேறு பொருளில் வருமென்று கருதற்கு ஒர் குறிப்பு மின்மை நன்குணர்ந்துகொள்க. தவிரா வீகைக் கவுரியர் மருக செயிர் தீர் கற்பிற் சேயிழை கணவ ' (புறம். 3) எனவும், ஒருதாமாகிய வுரவோ ரும்பல் ' (டிெ. 18) என வும், பாண்டியரைப் பாடுதலான் இவ்வுண்மை யுணர்க. உரவே ன் உம்பல் ' (பெரும்பாண். 182). என்பது, சேரவரசர் மருமக்களப்பாராட்டினரென ற்கு மேற்கோளே அவர் நூலிற் கிடையாமையும் அவர் மக்கட் பேற்றைப் பாராட் |- m o - A. = * * ■,■ 學 டற்கு மேற்கே ாளகள கிடைத்தலும் ஆராய்ந்துகொண்டு இத அண்மை யுண்ர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/184&oldid=731341" இலிருந்து மீள்விக்கப்பட்டது