பக்கம்:Tamil varalaru.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ர் 211 குமரியாறுள்ள கிா லத்தாரல்லரென்பது உம், குறும்பனே நாடு அவர்க்கு நீக்கல்வேண்டுவதன்றென்பது உம்பெற்ரும். பெறவே, அவர் இவரோடு ஒரு சாலை மாளுக்கால்லரென்பது எல்லார்க் கும் உணரல் வேண்டுமென்பது ' (செய். சூத். 1. உரை) எனப் பேராசிரியர் உரைத்தவாற்ருன் இவர் கடல்கோட்கு முன்னே காக்கை பாடினியம் ' என்ற நூ லேச் செய்தனரென வும் இவர்க்கு இளையவரான சிறுகாக்கை பாடினியார் கடல் கோட்குப் பின்னே சிறு காக்கை பாடினியம் செய்தனர் எனவும் நன்கு தெளியலாம். நத்தத்தனர் செய்தனவாக ஒரு சில குத் திரங்களே யாப்பருங்கல விருத்தி யுரையிற் காணப்படுகின்றன. அச் சூத்திரங்களும் யாப்பிலக்கணம் பற்றியே வந்தன. வாமனர் செய்த நூல் வாமனம் என்ப. இந்நூலைப் பற்றி இப்போது ஒன் றுந்தெரியவில்லை. சிலப்பதிகார உரைப்பாயிரத்து,

இனி, தேவ இருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மானுக் கர் பன்னிருவருள், சிகண்டியென்னும் அருந்தவமுனரி, இடைச் சங்கத்து அகாகுலன் என்னுந் தெய்வப் பாண்டியன் தேரோடு விசும்புசெல்வோன் திலோத்தமை என்னுங் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானத் தேவரும் முனி வரும் சரியா கிற்கத் தோன்றினமையிற் சா ரகுமாரனென. அப் பெயர்பெற்ற குமரன் இசையறிவித்தற்குச்செய்த இசை நுணுக் கமும் ' என வருதல்ால் அகத்தியனர் மாளுக்கர் பன்னிருவருள் கெண்டியாரும் ஒருவரென்பது தெரிகிற்பது. மேலே காட்டிய பன்னிருவருள் ஒருவர்க்குச் சிகண்டி என்பது பெயரென்றும், அவர் இசை நுணுக்கஞ் செய்தவரென்றும், இதல்ை அறியக் சிடப்பது. அடியார்க்கு நல்லார் அரங்கேற்றுகாதை யுரையில் இடைப்பிங்கலே ' கூர்மனிமைப்பு விழி ' ஒழிந்த தனஞ் சயன் ' என்னும் முதலுடைய மூன்று வெண்பாக்களேயெடுத் தோதி இவை இசை நுணுக்கமென்று கூறுவர். இதல்ை இக் நூல் வெண்பாவியை தென்றுய்த்துணரலாகும்.

இனி, இப்பன்னிருவரும் சேர்ந்து ஒவ்வொருவர் ஒவ்வொரு படலமாகப் புறப்பொருள் பற்றிச் செய்த இலக்கண நூல் பன் னிரு படலமென்ப ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/219&oldid=731379" இலிருந்து மீள்விக்கப்பட்டது