பக்கம்:Tamil varalaru.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 த மி ழ் வ ர ல ள ம திடவாசகக் குறுமுனிபாற் செந்தமிழ் நால் தெரிந்தருளி என வருதல் காணலாம். ' குறு முனி குடித்த வேலை ' (கம்ப. சுக். கடமு. 15) ' குறு முனி தானும் புலவன் (பொய்யாமொழி.) தேவ இருடியாகிய குறுமுனி ' (சிலப். அடியார். உரைப்பாயிரம்) எனப் பலவிடங்களில் வருவதும் கோக்கத்தக்கது. இதற்கு ஆதாரம் புத்த ஜாதக சரிதையினும் காணப் பெறுவது. ஜாதக |ாலேயி ல், அவர் ஆகாயத்தின் கண்ணே குறுகிய வடிவிற் பேரொளி விசும் பிறையை யொப்பத் தம் மேனிவாடக் கடுந்தவம் புரிந்து பெற்ற பேரொளி தோன்ற அங்கு (காரைத் தீவில்) வசித்தார் என வருதலானறியலாம். இவர் பெயராற் பல பல சித்தவைத் திய நூல்கள் வழங்கப்பெற்று இக்கா லத்து ள்ளன. அவை யெல்லாம் :-சாண்வயிருே சமுத்திர மெல்லாம் வயிருே சண்டி மாடே." (அகத்தியர் பரிபாடை.) என்ருர் போன்ற இக்கால வழக்குச் சொற்களேயே மிகவும் தழு விப் பயிறலால் அகத்தியர் பெயரையிட்டுப் பிற்காலத்து மருத் துவம் வல்லார் பலர் பாடினர் என்று துணியப்படும். அகத்தியர் பெயரை யிட்டது அவர் மருத்துவ முறை அவர் அறிவுறுத்திய கன்முறையாய் வழிவழியாய்க் கேட்கப்பட்டு மருந்தும் பயன் பெற்ற காரணத்தால் என்று துணியலாகும். இவற்றின் உண் மை அகத்தியர் பரிபாஷை முதலிய நால்களிற் காணலாம். இனி அகஸ்தியரைப் பற்றிச் சில பல கதைகள் கேட்கப் படுவன:- அவற்றுள் அகித்த ஜாதகம் ஒன்று. அதில் அகித்த" என்பது அகஸ்தியர் என்பதன் மருஉ மொழி என்பர். இவர் கடுந்தவம் புரிகையில் தன்கண் வந்தி, க்த அந்தணனுக்குத்தா :ன் உண்ண வைத்திருந்த சில்லுணவையும் அளித்துத் தாம் பத்ெதே காலங்கழித்தனரென்பது அக்கதையிற் றுணிந்த பொருளாகும். புத்தர் அவதாரத்திற்கு முற்பட்ட பல பிறப்பினுள் ஒன்ருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/222&oldid=731383" இலிருந்து மீள்விக்கப்பட்டது