பக்கம்:Tamil varalaru.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 த மி ழ் வ ர ல ா று வாய்ப்பியம் யப்பருங்கல விருத்தியிற் கண்டவை வெண்பா முதலா கால்வகைப் பாவும் எஞ்சா நால்வகை வருணம் போலப் பாவினத் தியற்கையு மதனே'ரற்றே ' (பக். 208) மாவாழ்சு ரம், புலிவாழ்சுரம் என்னும் இரண்டு வஞ்சியுரிச் சீரும் உளவாக வைத்து, ஒரு பயனேக்கித் து உமணி கெழுஉ மணி யென்றள பெடையாக நேர் நடுவாகிய வஞ்சியுரிச்சிர் எடுத்துக் காட்டினர் கற்றத்தருைம் வாய்ப்பியருைம் ” 2. 5. (பக். 215) மன்னவ னென்ப தாசிரியம் வெண்பா முதலா நால்வகைப் பாவும் எஞ்சா காற்பால் வருணர்க் குரிய ' (பக். 340) பாலே குறிஞ்சி மருதஞ்செவ் வழியென கால்வகைப் பண்ணு நவின்றனர் புலவர் ' (பக். 536) அராக நேர்திற முறழம்புக் குறுங்கலி யாசா னேந்தும் பாலையாழ்த் திறனே ' கைவளங் காந்தாரம் பஞ்சுரம் படுமலை மருள வியப் பாற்றும் செந்திற மெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே : நளிர்படு குறிஞ்சி செந்திற நான்கு மருதயாழ்த் திறனே ' சாதாரி பியக்தை நொந்த திறமே பெயர் திறம் யாமையாழ் சாதாரி நான்குஞ் செவ்வழியாழ்த் திறனே ' (பக். 587) " மதுவிரி வாகையும் பொதுவியற் படலமும் புறமாகும்மே ' (பக். 580)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/230&oldid=731392" இலிருந்து மீள்விக்கப்பட்டது