பக்கம்:Tamil varalaru.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 த மி ழ் வ ர ல | று தம் பொருளும், சிறுதுணியளே இ என்பதல்ை இன்பமும், பெருமையோரும் சென்று மாய்ந்தனர். ' அதனல் மடங்க அண்மை மாயமோ அன்றே ' என்று நிலையாமைகறு முகத் தால் வீட்டுக்கு கிமித்தமுங் கூறினரென்று துணிக. இங்ங்னஞ் சொல்லும் பொருளும் சுவைபெரிது பயக்கும் இவ்வரிய பாடல் சிறிது சிறிது இடையே சிதைவுபட்டிருத்தல் எம்மனுேர்க்கு ஆருத்துயர் விளேப்பதாகும். முரசம் முழுக்குரலோடு பாம்பை எறியுமிடிபோல மிக முழங்கத் தாம் ஒருவராயுலகாண்ட பெருமையையுடைய பேரர சருக் தம் புகழை கிறுவிச்சென்று மறைந்தனர். அதனுல் அற வோன் மகனே 1 மறவோர் செம்மலே உரைப்பக் கேட்பாயாக. எமன் உண்மை பொய்மையோவன்று எனத் தருமபுத்திரனுக்கு முன்னே யரசர் கிலேயாமை கூறி இவ்வுலகத்து நிலையாமை யுரைத்ததாகக் கொள்ளக்கிடப்பது காணலாம். இதன் கண் உன் னேப்போல் முரசு அரவெறியுமிடியேறுபோல முழங்கவாண்ட பெருமையோர் கிலேயாது மாய்ந்தனர்என்றதஞல், நீ யும் அவ்வா குவையென்று கருதிக்கூறிக் காலத்திற் செய்வன செய்து துய்ப் பன துய்த்து வழங்குவ வழங்கி யறங்கொண்டு போகவென்று கூறியது காண்க. ஈண்டு அறவோன் மகனுகிய தருமபுத்திரன் கொடியில் முரசுயர்த்தவளுதலும் இவனெடு பகைத்த துரியோ தனன்கொடியில் அரவுயர்த்தவனதலும் பாரதத்திற் கண்டு கொள்ளலாம். முரசு அர வெறியுமிடிபோல்முழங்க உலகாண்ட வர் என்பது இத்தருமனுக்கியையவே கருதித்தொடுத்ததாமென் பது கவிகோக்கால் உய்த்துணரத்தகும். இது பிற்காலத்தியாருக் கும் இயையாமையுநோக்கிக்கொள்க. இதின்கண் முரசுயர்த்தப் படுவதும்அரவு எறியப்படுவதுமாகிய கருத்தமைதிபாரத நூலொ டும் பொருந்திப் பெரிதும் வியப்பை விளைவிப்பதொன்று. * இது பெருங் காஞ்சியாதலால், ' மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை ' என்று தொல்காப்பியனர் இலக்கணம் அமைத்தற்கு அவர்கண்டு கொண்ட தொன்மை இலக்கியமாக நினைக்கத்தகும். இவ்விலக்

  • அர வுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோ யுன தருளுக்கஞ்சினேனே.” (வில்லி, பாரதம். உத்தியோக பருவம்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/254&oldid=731418" இலிருந்து மீள்விக்கப்பட்டது