பக்கம்:Tamil varalaru.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தமிழ் வ ர ல ம மலயத்துவச பாண்டியன் பாண்டவர்க்குப் போர்த்துணையாய் கின்று அசுவத்தாமாவுடன் பெரும்போர் நிகழ்த்திப்பட்டசெய்தி (பாரதம், கன்ன பருவம் 56-ம் அத்தியாயம்) பாரதத்திற் கண்டது. சித்திராங்கதையின் மகளுகிய பப்புருவாகனென்னுக் தமிழரசன் (இவன் மலயத்துவசன் மகளின் மகன்), அசுவமேத யாகத்தில் அந்தணர்க்குச் சோறிடுவலென்று உடன்பட்டது, மேற்படி நூால் அசுவமேத பருவம் 82-ம் அத்தியாயத்திற் காண G) [TL0. இவற்ருல் வடகாட்டு ஐவர் பாண்டவர்க்குங் தமிழரசர்க்கும் பல்வகையினுக் தொடர்புண்மை கன்கு தேறலாம். இத் தொடர்புண்மையால், இ க் .ெ க ள த ம னு ர் தருமபுத்திரனுக் கறிவுறுத்திய தென்று கந்தமிழ்ப் பெருமக்கள் துணிந்த இச் செய்யுளின் பழமை நன்கு துணியலாம். முன்னே தமிழ் காட்டிற் பாரதநாடகம் என ஒன்று வழங்கியதாகவும், அந்நூ லின் கதை 'யமைதிக்கேற்ப இப் பாடலமைந்ததாகவும் அ த ன் கண் கிலேயாமை உணர்த்தும் புலவன் உளனாகவும்,அந்நாடகப்புலவன் கூற்று இஃதாகவும் கொள்ளலாமென விதண்டை கூறுவார்க்கு அங்ங்னம் கினேக்கும் நாற் பாடல்களில் ஒன்றேனும் ւ ն) கானுாற்றிற் கோக்கப்பட்டிலதென்றும், அவ்வவ்வமையங்களில் நிகழ்ந்த செய்தி குறித்துப் பல் புலவர் பாடிய தனிப் பாடல்களே அத்தொகைக்கண் உள்ளன என்றுங் கூறி இத அண்மை தேற்றுக. இவ்வாசிரியன் வேருதல் காட்டவே பாஆல என்னும் அடை அடுத்துப் பாலைக் கெளதமனரென இவர் பெயரே புனைந்து விளங்கிய பெரியாரும் இத்தமிழ் காட்டில் உண்டு. இப்பாலேக் கெளதமனர் இறப்பப் பிந்தியவராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/256&oldid=731420" இலிருந்து மீள்விக்கப்பட்டது