பக்கம்:Tamil varalaru.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தமிழ் வர் லாம் ஒரு பகலி லென் ருலும் பொருந்தும். எழுவர் என்றது ஒரு ப்கலளவைக்குள் இறந்த அரசர் ஒருவர் பின் ஞெருவராக அர செய்திய எழுவரைக் குறித்தது. எழுவர்-ஒரு குடியினரல் லாத எழுவரெனினு மமையும். இங்கனம் கிலேயாவியல்பிற் றென்று இனி கிலேத்ததெய்தற்கு வாயில் கூறுகின்ருர். முதேைரடிகளானும் யாக்கை கிலேயாமையும் செல்வ கிலேயாமை யுங் கூறினர். வையமுந் தவமுந் தூக்கின்-உலகினேயுந் தவத் தினே யுக் சீர் தாக்கிப் பார்க்கின், கிலத்த வீட்டிற்கு வாயிலாகிய தவத்திற்கு கிலேயாமையே இயல்பாகவுடையவையங்கடுகத்தனே யும் கிறையாற்ருதாக லிற் காதலர் காதலைக்கைவிட்டனரெனினு மண்மயும் முன்னே அவ்வையத்திற் காதலுடையவர் தங் காதற்குக் காரணமாகிய வுலகை முற்றத் துறந்தனர். அதன லென்பது வையமுங் தவமுங் சீர் தூக்கிய வத ஞல் எ-று. விட்டோரை விடா அடிருவே-திருமகள் இவ்வுலகின்பற்றைத் துறந்தவரை விடாது அவர் பாலுறைவள். விடாஅதோரி.வள் விடப்பட்டோரே-பற்று விடாதவர் இத்திருமகளாலனுகப் பெருது கைவிடப்பட்டவரே யாவரென்க. திரு - இறைவ னருட் சத்தியாதலின் பற்றற்றவன் இறைவனருளாற் பற்றப் பட்டவரென்பது பற்று விடாதார் அருளாற் பற்றப்படாது விடப்பட்டவ ரென்பதுங் கருத்தாதல் கொள்க. இதன் கருத்தையே தழுவிக் குலசேகரப் பெருமாளும், நீள் செல்வம் வேண்டாதான் றன்னேயே தான் வேண்டுஞ் செல்வம் ” என்று கூறுதல் காண்க. தவமென்பது உற்றநோய் கோன்ற இம் உயிர்க்குறுகண் செய்யாமையும் என்ப. இப்பாடலால் கிலேயா வுலகியலும் கிலேத்த வீட்டியல்பு மதனை யெய்தற்குரிய தவவொழுக்கமு மத்தவத்தின் கண் ஒழுகுதற்கு இவ்வுலகைத் துறப்பதும் அங்ங்னக் துறந்தார் இறைவன் அருளைப் பருகி மகிழ்தலுக் துறவாதார் அவ்வருளேப் பெறுதற் கேலாமையு மெனப்பட்ட அரிய பெரிய கொள்கைகள் இத் தமிழ் காட்டிற் ருெல் காப்பியர் காலத்துக்கு முன்னே நன்கு நிலவினவென்று திரிையக்ககும். தென்னுட்டுத் தவம் புரியும் கன்மக்கட்கு இலங்கையை யாண்ட இராவணன் இங்கிழைத்தனன் என்று வட நால்களிற் கேட்கப்படுதலான் அவன் காலத்துக்கு முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/258&oldid=731422" இலிருந்து மீள்விக்கப்பட்டது