பக்கம்:Tamil varalaru.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் கா ப் பி ய ம் 269 இனிப் பரதங்ாட்டிய நூல் கூறிய பத்துவித அவத்தை களுள் சகடி ப்ரிதி என்னுங் காண்டல் வேட்கையை இரு வருடைய, நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரையாகும் ' (களவி. 5) என்னுஞ்குத்திரத்தால் எடுத்தோதி, அதன்மேல் நிகழும் அவத் தைகள் ஒன்பதனையும், வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித லாக்கஞ் செப்ப னு,ணுவரை யிறத்த ளுேக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை களவென மொழிட ” (களவி. 9) எனத் தொல்காப்பியனர் கூறுதல் காணலாம். இவற்றை மரபு என்றலால் இவை இவர்க்குமுன் நாலோர் வழங்கினவாதல் தெளியலாம். பரதமுனிவர் தசாவத்தைகளே (1) சக "ப்ரீதி (3) அபிலாஷை (3) சிந்தனே (4) உத்வேகம் (5) குணகதா ()ே ப்ர லாபம் (?) ஜடதை (8) உன்மாதம் (9) ஜாக்ாதை (10) மாணம் என்பர். இவற்றுள் (1) க்க ப்ரீதி ' காட்ட மிரண்டு ' என்னுஞ் சூத்திரத்தாற் கூறினர் (3) அபிலாவுைஒருதலை வேட்கை என்பதாம் (3) சிந்தனை-உள்ளுதல் (4) உத்வேகம்-மெலிதல் (5) குணகதா-ஆக்கஞ் செப்பல் ()ே ப்ர லாபம்-கானுவரை யிறத்தல் நானற்றுப் புலம்பலாயிற்று (7) ஜடதை-மறத்தல் (8) உன் மாதம்-மயக்கம் (9) ஜாக்ரதைநோக்குவவெல்லாம் அவையே போறல். இதற்கு கச்சிர்ைக் இனியர், பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாங் தம்மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்ருரெனத் திரி யக்கோடல் ' எனக் கூறுதல் காண்க. இஃது அதே கினேவாத லால் கிகழ்வது. (10) மரணம் சாக்காடு. * இங்கனங் கொள்ளுமாற்ருன் தொல்காப்பியனர் கூறியன வும் பரத முனிவர் கூறியனவும் முழுதுங் கருத்தொற்றுமைய

  • இனி இவற்றையே சக ப்ரீதி, மனஸ்ஸங்கம், ஸங்கல்ப் பம், ஜாகரம், க்ருசதை, அரதி, ஹ்ரி க்யாகம், டிக்மாதம் முர்ச்சை மரணம் என்று கூறிஞரும் உண்டு,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/277&oldid=731443" இலிருந்து மீள்விக்கப்பட்டது