பக்கம்:Tamil varalaru.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ த ல் கா ப் பி யம் 275 | H. கலம்பெற். கண்ணுள ரொக்கற் ற8லவ ' என நின்ற ஒருமைச் சொற் போய், இரும்பே ரொக்கலொடு பத மிகப் பெறுகுவிர் எனப் பன்மைச் சொல்லோடு முடிதலென்று காட்டப்படுதலின், அம்மலைபடுகடாத்திற்குப் பிந்தியவாாவரென்று துணிவாருண்டு. தொல்காப்பியனர் செந்தமிழியற்கை சிவணிய கிலத்தொடு முந்துநால் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத்தலால், தமக்கு முன் இத்தமிழ்நாட்டு வழங்கிய தொன்னுால்களில் ஒன்முகிய ஆற்றுப்படையைக் கண்டு இங்கனம் இலக்கணங் கூறினரென்பதல்லது. இப்பிந்து நால் கண்டு கூறிஞ்ர் என்.பில் பொருந்தாதாம். இம்மலைபடுகடாம் தொல்காப்பிய ர்ைக்குப் பிந்திய நூலாதல், சந்து விேப் புண்முடிந்திடுமின் ' (அடி. 393) எனச் சகர மெய் அகரம் பெற்று முதலின் வந்தசொல்லே எடுத் தாளுதலின் நன்கறியலாம். நன்னன் சேய் கன்ன ன் பிற்பட்ட வளுதலுங் கண்டுகொள்க. இங்ானங் தொல்காப்பிய இலக்க ணத்தை அடியொற்றிச் செய்யப்பட்ட பின்னுால் இலக்கியமெல் லாம் தொல்காப்பியர் தம் இலக்கணத்திற்குக் கண்ட இலக்கிய மென்று சொல்லப்பட்டால், நெறிமுறையுங் காலமும் வழுவிக் கெடுமென்றுங் கண்டுகொள்க. புறப்பாட்டிற் பாரத காலத்த தென்று தெளியப்ப்டும் முரஞ்சியூர் முடிநாகராயர் பாட்டில், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் நடுக்கின்றி கிலி இயரோ வத்தை ' என்பது தன்மை முன்னிலை யாயிரிடத்தொடு மன்ன தாகும் வியங்கோட் கிளவி ' (தொல். சொல்.) என்ற தொல்காப்பியனர் இலக்கணத்தொடு மாறுபடுதலின், அவர் இவ்விலக்கியங் காணுத காலத்தே இலக்கணஞ் செய்தன. ராவர் எனக்கொண்டு, முதற் சங்கத்தவரான முரஞ்சியூர் முடி நாகராயருக்கு முற்பட்டவரென்று கூறலும் ஆமென்று துணிக. இங்ஙனம் துணியின் ருெல்காப்பியனர் பாரத காலத்தை யடுத் தவராவர் என்று தெளிக. இவையெல்லாங் கண்ட வுரையாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/283&oldid=731450" இலிருந்து மீள்விக்கப்பட்டது