பக்கம்:Tamil varalaru.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியங் கூறும் நால் வகைமை 299 " /w//мин / и //, / и /ии и// Пи Мун CCCCTTT G TT Stttt TaT TTT T S T TaaaS 0S0SJ என்பத குற்றமிழ் மந்திரம் உடன்படுதல் காண்க. ' பீடுகெழு கங்கை பெரும்பெய ரேத்தி, வாடா மாமலர் மாரி பெய்தாங் கமரர்க் கரசன் தமர்வக் தேத்த என்னுஞ் சிலப்பதிகாரக் கட்டுரைக் காதைக் கண் 'இவள் பெய ரைச் சொல்லி மலரைத் தாவி ஏத்தினர், இவள் பெயர் மந்திரோத்தி யாதலால் ' என அரும்பதவுரையாசிரியர் கூறு மாற்ருன் இவ்வுண்மை ஒருவாறு துணியலாம். செந்தமிழே திர்க்க சுவாகா " என்றநக்கீரர் திருவாக்கை இதற்குக்காட்டலும் உண்டு. தமிழிற் புட்க ஞர் செய்த மந்திர நால் ஒன்றுண்டென்பது, வச்சிரம் வாவி கிறைமதி முக்கோண நெற்றிகேர் வாங்கல்வி யங்கறுத்தல் உட்சக் கரவட்டத் துட்புள்ளி யென்பதே புட்க ச ஞர் கண்ட புணர்ப்பு ' (யாப். விருத். மேற். பக். 353) என்பதல்ை அறியலாம். மந்திரத்தை வாய்மொழி யென்பது தமிழ் வழக்கு. இத்தொல்காப்பியனர்க்கு முன்னரே செய்யுட் களும் அவற்றினிலக்கணங்களும் கன்னிலையில்வளர்ந்து இத்தமிழ் காட்டுப் பரந்து சிறந்தன என்பதற்குப் பல சான்றுகள் இவர் நூலுள்ளே ஆங்காங்கிருத்தல் காணலாம். பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே யங்கத முதுசொலோ டவ்வேம் கிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி குற்பெய ரெல்லே யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனர் புலவர் ' (செய்யுளி. கு. 79) என்பதன்கட் டமிழ்நாட்டவர் வழங்கும் யாப்பின் வழியதுஎன்ற லால் இவர் க்கு முன்னரே பூால் யாப்பு கிரம்புதல் உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/307&oldid=731477" இலிருந்து மீள்விக்கப்பட்டது