பக்கம்:Tamil varalaru.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை 301 தனி நிலச் செய்யுாைல் திருமுருகாற்றுப்படை முதலியன போலும் எனவும், தொடர் கிலேச் செய்யுள் வேறு வேருக வந்து ஒரு தொகுதிப்பட்டுத் தொகை கிலேச்செய்யுளாதற்குரியளட்டுத் தொகையிற் பாடல் போல்வன எ ன வு ம் இருவகைப்படும். இதன் உண்மையைச் செய்யுண் மொழியால் ' (தொல், செய் யுளி. 386) என்ற சூத்திர வுரையில் நச்சிஞர்க்கினியர் அவை வேறுவேருக வந்து ஈண்டியதொகை கிலேச் செய்யுள் என் றுணர்க.' அவை நெடுந்தொகை முதலியதொகை எட்டுமாம்' எனக் கூறியது கொண்டுணர்க. இவற்ருல், பத்துப்பாட்டு தனி கிலேச்செய்யுட் டொகை என்வும் நெடுந்தொகை முதலியன எட்டும் தொகை கிலேச் செய்யுட்டொகை எனவும் வகுத்துக் கொண்டது காணலாம்.

=

-- இனி அறம், பொருள், இன்பம் என்னுமிவற்றுள் ஒன்று பற்றியும், பல பற்றியும் வெண்பா என்னும் ஒரு பாவகையிற் பலர் செய்த நூல்கள் பதினெண்கீழ்க் கணக்கெனத் தொகுக்கப் படுதல் காண்க. இங்குக் குறித்த முப்பத்தாறு நூல்களுட் சிற் சில செய்யுட்களல்லது மற்றெல்லாம் இத் தொல்காப்பியனர்க் குப் பிந்தியனவேயாம். இதல்ை இவ்வாசிரியர் கூறும் இலக்கண மெல்லாம் இவர் தமக்கு முந்திய இலக்கியங்களைக் கொண்டுகூறி யனவன்றி வேருகா. கிலத்தொடு முந்து நால் கண்டு ' எனப் பாயிரத்துட் கூறியதல்ல்ாமல் இவர், is H. இன்றி யென்னும் வினே . . . . . . . . தொன்றியன் மருங்கிற் செய்யுளுளுரித்தே '

  • (உயிர்மயங். 35)

ஒளகார விறுதி . . . . . . .செவ்விதென்ப சிறந்திசினேரே ' (உயிர் மயங் 93) முன்னென் கிளவி முன்னர்த் தோன்று மில்லென் கிளவிமிசை றகர மொற்ற ருெல்லியன் மருங்கின் மரீஇய மரபுே ' o Lii (புள்ளிமயங். 80)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/309&oldid=731479" இலிருந்து மீள்விக்கப்பட்டது